பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக என்பது அறிவே இல்லாத கட்சி

இந்த திமுக என்பது அறிவே இல்லாத கட்சி, எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்துகொள்ளும் திராவிட நாடு என்பது கனவு என தேசம் சொன்னபொழுது “திண்ணையில் படுத்து வாங்குவோம்” என்றார்கள், பின் உண்மை தெரிந்தபின் பல்லிளித்து கைவிட்டார்கள். பின் ராஜாஜியினை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் ராஜாஜியின் நாட்டுபற்றை ஆற்றலை சொல்லி அப்பெரியவரை எதிர்க்காதீர்கள் என சொன்னாலும் ஏற்கவில்லை பின்பு 1967ல் ஆமாம் ராஜாஜி நல்லவர்தான் என கூட்டணி வைத்தார்கள் பின் காமராஜரை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் அதை செய்யாதீர்கள் அம்மனிதன் தியாகி எனும் […]

நித்திசாமி உயில் எழுதிவிட்டார்

நித்திசாமி உயில் எழுதிவிட்டார் அதில் தனக்கு பின் தன் ஆசிரம சொத்துக்கள் எந்தெந்த மடத்துக்கு சொந்தம் எனவும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார் மனிதர் தெளிவாகிவிட்டார், தன்னிலை விளக்கத்தை அழகாக கொடுத்துவிட்டார் திமுக தலைவரையே சிலர் கண்மூடிதனமாக நம்பும் பொழுது, நித்திசாமி மேல் நம்பிக்கை கொண்ட ஒரு குழு இருப்பதில் என்ன ஆச்சரியம்? இனி அவர்பாடு அவரை நம்பும் பக்தர்கள் பாடு. இனி நித்திசாமியினை விமர்சிக்க போவதில்லை. இளம் வயதிலே உயில் எழுத ஒரு தீர்க்கமும் ஞானமும் […]

நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம்

நாட்டுக்கும் நாட்டு நலனுக்குமான விஷயங்களை முன்னிறுத்தி சொல்வதால் நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் ஆனால் இன்று காமராஜரும் லால்பகதூர் சாஸ்திரியும் இருந்தால் இந்நேரம் பாஜகவில் இணைந்திருப்பார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் இருந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. ஏன் இந்திரா இருந்திருந்தாலே இன்று பாஜகவினை ஆதரிப்பார். நாமும் அவ்வழியே நாட்டுக்கு தேவையான விஷயத்தை மட்டும் சொல்கின்றோம் காமராஜரையே திட்டி விரட்டி ஆட்சியினை விட்டு ஓட அடித்த கூட்டம் எம்மை விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம் ஆக […]

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்பாகிஸ்தான் ஒரு யுத்தம் செய்கின்றது என்றால் யாரோடு செய்வார்கள்? சாட்சாத் இந்தியாவோடுதான்இதில் வான்படை மற்றும் ஏவுகனை பலம் அவர்களுக்கு மோசமில்லை, தரைபடை கூட கொஞ்சம் சமாளிக்கலாம்ஆனால் கப்பல்படையில் மிக பின் தங்கி இருகின்றது அந்நாடு, இதை அங்கு சொல்லியிருக்கின்றன பாகிஸ்தானிய ராணுவ பீடங்கள்”அதனால் என்ன? ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்குவோம் அல்லது உருவாக்குவோம் இந்தியாவுக்கு நாம் சவால்விட்டே தீரவேண்டும், என் அரசு அதில் பின் வாங்காது.” […]

நீர்மூழ்கி கப்பல் அரிகந்த்

இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது இதன் மூலம் ஆழ்கடலில் எந்த நாட்டுக்கும் சென்று கே 4 ஏவுகனை மூலம் அணுகுண்டை வீசலாம். நீல திமிங்கலம் போல செல்லும் இந்த கலம் எந்த நாட்டையும் மிரட்டும் வலிமை கொண்டது கே 4 ஏவுகனை ஏற்கனவே […]

இஸ்லாமிய பாசம் என்றா நினைக்கின்றீர்கள்?

மலேசியா தன் நாட்டில் கள்ளகுடியேறிகளுக்கான பொதுமன்னிப்பு காலம் விரைவில் முடிவடையும் என்றும் அதன் பின் கடும் நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கின்றது அரபு நாடுகளும் கள்ளகுடியேறி எந்த நாட்டு இஸ்லாமியனாயினும் தண்டனை கொடுத்து முதுகில் மிதித்து விரட்டுவோம் என எச்சரிக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகள் எப்பொழுது திரும்பி செல்வார்கள் என முணுமுணுக்க தொடங்கிவிட்டது. துருக்கி சிரிய அகதிகள் விரைவில் விரட்டபடுவார்கள் என தன் மக்களிடம் உறுதி அளித்துவிட்டது, சிரியர் இஸ்லாமியராயினும் துருக்கி இஸ்லாமியரின் நிலைப்பாடு நாட்டு […]

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

அந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்பவர் நிச்சயம் கிரிக்கெட்டுக்கே ஒரு திருப்புமுனை கொடுத்தவர்உலகம் கொண்டாடிய முதல் கிரிக்கெட் தமிழர், அவருக்கு பின் அந்த இடத்துக்கு நெடுங்காலம் கழித்தே முரளிதரன் வந்தார்இருவரும் தமிழரின் கிரிக்கெட் அடையாளங்கள்அந்த 1980களின் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா வசம் இருந்தது. இந்தியா இன்றைய கென்யா போல தடுமாறிகொண்டிருந்ததுகிரிக்கெட் சாஸ்திரபடி முதலில் விக்கெட் விழாமல் காப்பவனே மாபெரும் ஆட்டக்காரன் என அறியபட்டான், அடிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்கவாஸ்கர் என்றொருவர் உண்டு, மனிதர் போடும் மட்டைக்கு கிரிக்கெட் […]

அன்பாக நம்மை தேடுபவர்களுக்கு நன்றி

ஆங்காங்கே நம்மை தேடிகொண்டு , அந்த ஐடியில் நாம் இல்லை என்றதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அன்பர்களே வாட்சப்பில் வந்து எந்த லாக்கப்பில் இருக்கின்றாய், எந்த மருத்துமனையில் இருக்கின்றாய் எத்தனை எலும்பு நொறுங்கியிருக்கின்றது என விசாரிக்கும் அன்பர்களே எமக்கு ஒன்றும் ஆகவில்லை, எம் ஐடிதான் முடங்கிவிட்டது, 3 ஐடிகளையும் பூட்டு போட்டு சீல் வைத்துவிட்டான் அந்த மார்க் என்பவன் ஜஸ்டிஸ் பத்மநாபனை விட மகா ரூல்ஸ் பேர்வழியாக இருக்கின்றான் சண்டாளன் அதனால் அப்பக்கம் வரமுடியவில்லை, அங்கு […]

பகவான் என்றால் சும்மாவா?

சந்தடி சாக்கில் நித்தியானந்தா சீட கோடிகள் உள்ளே வந்துவிட்டன‌ “எங்க பகவான் பாஸ்போர்ட்டையா கொடுக்காமல் குடியுரிமை சிக்கலை உருவாக்குனீர்கள்?, எங்கள் பகவானின் கைலாச நாட்டுக்கா இடைஞ்சலை கொடுத்தீர்கள்? பகவானை பகைச்சுட்டு யார் இருக்க முடியும்? ஜெயலலிதா இல்லை, இன்னும் பலர் இல்லையடா.. பகவான் என்றால் சும்மாவா? பகவானின் குடியுரிமை பாஸ்போர்ட்டை கொடுக்கா நாடு, குடியுரிமை சட்டம் என எப்படி எரிகின்றது பார்த்தீர்களா.. பகவானின் மகிமையே மகிமை ..” என கன்னத்தில் போட்டு கொள்கின்றன‌ நடப்பதை கண்டு அந்த […]

தங்கள் தாயகம் திரும்பும் பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள்

நேற்று அந்த செய்தியினை எத்தனைபேர் படித்தீர்களோ தெரியாது, இந்திய அகதிமுகாம் ஈழதமிழர் 7 பேர் இலங்கைக்கு படகில் செல்லும்பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள் ஆம் , அவர்கள் தங்கள் தாயகம் திரும்பும் பொழுது பிடிபட்டிருக்கின்றார்கள். முறையான அனுமதி இன்றி அவர்கள் தப்பியது ஏன் என்றும்? எதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்கள் எனவும் விசாரணை நடக்கின்றது. ஏன் அலறி அடித்து ஓடியிருக்கின்றார்கள்? ஒருவேளை இனி திமுகவினர் தங்களுக்கு கழுத்தில் கத்தி வைத்து குடியுரிமையினை திணித்து இந்தியாவேல் அமரவைத்து , அதை காட்டி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications