மோடி “தாடி வைத்த தங்கமே வருக” என வரவேற்கபடுவார்
தமிழகம் என்றெல்லாம் பொங்கும் என்றால் இங்குள்ள பிராதான கட்சிகளுக்கு டெல்லியில் பிடி இல்லாத காலத்தில் பொங்கும் காமராஜர் செல்வாக்கு பெற்ற காலத்தில் அது பொங்கியது பின் இந்திரா அசுர சக்தியாக ஆண்டபொழுது அது கொதித்தது பின் இந்திராவுடன், ராஜிவுடன், விபிசிங்குடன் எல்லாம் பிராதான கட்சிகள் கூட்டணி வைத்திருந்தபொழுது அது அமைதியாயிற்று அந்த அமைதி வாஜ்பாய், குஜரால், தேவகவுடா, மன்மோகன் சிங் என பல பிரதமர்களின் அவையில் தமிழர்கள் அமைச்சராக இருந்தபொழுது நீடித்தது இப்பொழுது மோடி அசுர பலத்தோடு […]