இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம்
இருவர் படம் தமிழக கடந்தகால அரசியலை அப்படியே சொன்ன படம், இன்னொரு படம் அதுபோல் வாரா தன் மிக தீவிர ரசிகை தன்னை தேடிவந்துவிட்டு தன்னோடு வாழதுடிக்கும் தருணத்தில் தமிழ்செல்வன் கேட்பார் “ஏன் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டே?” அந்த செந்தாமரை சொல்வாள் “உங்க 4 வரி கவிதையால” கலைஞரின் முதல் திருமணமும், பத்மாவதி இறந்த நிலையில் இரண்டாம் திருமணமும் சொந்த பந்தம் நடத்தி வைத்தது, மூன்றாம் திருமணமே அவரின் மனம் தானாய் விரும்பி நடந்தது அதுவும் […]