லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது
லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது, விழித்து கொண்ட அரசு லாட்டரி இங்கு மறைமுகமாக நடத்தபடுவதை அறிந்து ஏதோ செய்கின்றது ஆக இன்னமும் லாட்டரி நடமாடுகின்றது, மறைமுகமாக பல உயிர்களை கொல்கின்றது லாட்டரியும், கள்ள லாட்டரியும் உச்சத்தில் இருந்து, அந்த பணத்தில் கருணாநிதினையே வசனம் எழுத வைத்த காட்சிகள் எல்லாம் இங்கு நடந்தன ஜெயலலிதா மகா துணிச்சலாக அதை சட்டம் போட்டு தடுத்தார், இப்பொழுது மறைமுகமாக இருந்தால் அதுவும் ஒழிக்கபட வேண்டியதே லாட்டரி […]