எங்கிருந்து காவேரி வரும்? அரை சொம்பு நீர் கூட வராது
அது தேவகடவுவோ இல்லை எடியூரப்பாவோ இல்லை மல்லிகார்ஜூன கார்கேகோ, சித்தரய்யாவோ கன்னடத்தில் காவேரிக்காக போராடினால் ஒரே அணியில் இருப்பார்கள் ஆளும் கட்சி போராட்டத்திற்கு எதிர்கட்சியும், எதிர்கட்சி போராட்டத்திற்கு ஆளும் கட்சியும் காவேரி என்றால் ஒரே அணியில் நிற்கும் இங்கு ஆளுங்கட்சி ஒருநாள் உண்ணும் விரதம் நடத்தியது. இன்று எதிர்கட்சி முழுஅடைப்பு நடத்துகின்றது, அரசோ தமிழகம் வழக்கம் போல இயங்கும் என்கின்றது வரலாற்றில் படித்தால் இந்த அதிமுக இன்றல்ல அன்றிலிருந்தே அது தொடங்கியதில் இருந்தே இப்படித்தான் மிசா கொடுமையினை […]