திரு திரு சீமான்
“அத்தான் உங்க போக்குல காவேரி நீரை கொடுக்காத கன்னடத்தை காலி செய்து மானமுள்ள தமிழ்பிள்ளைகள் வெளிவரவேண்டும் என சொல்லிவிடாதீர்கள், வந்து பிய்த்துவிடுவார்கள் அடியே தமிழ்பொண்டாட்டி, சிங்களரின் கொழும்பை விட்டு மான தமிழர் வெளியேறவேண்டும் என என் அண்ணன் சொன்னானா? இல்லை ஈழதமிரருக்கு நீதிவழங்கா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா எல்லாவற்றையும் விட்டு தமிழர் கிளம்ப வேண்டும் என நான் தான் சொன்னேனா? சொன்னால் 4 காசு வந்திருக்குமா?” “அண்ணே, ஈழத்தில் எத்தனை மாவீரர்கள் தற்கொலை படையாக […]