பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவர்கள் அப்படித்தான்

காமராஜரை தோற்கடித்து அவருக்கு கண்ணீர் வருவதையும், இந்திரா மேல் கல் எறிந்து ரத்தம் வருவதையும் ரசித்த தமிழகம் இது ஏன் ராஜிவ்காந்தி சிதறி கிடந்ததை கொடூரமாக ரசித்த கூட்டம் இது அவர்கள் மோடி தடுக்கிவிழுந்தால் மகிழத்தான் செய்வார்கள், மாறாக தேசம் பிரதமர் எனும் நிலையில் பதறினால்தான் ஆச்சரியம் அவர்கள் அப்படித்தான்

மாற்று நாட்டினரிடம் பேசுவது சுவாரஸ்யமான விஷயம்

நேற்று ஒரு பாகிஸ்தான் பெண்மணியினை ரயிலில் சந்தித்தேன், அவர் லாகூரை பூர்வீகமாக கொண்டவர். எப்பொழுதுமே மாற்று நாட்டினரிடம் பேசுவது சுவாரஸ்யமான விஷயம், அதுவும் பாகிஸ்தானியர் என்றால் தனி உற்சாகம் வந்துவிடும் அம்மணி கிறிஸ்தவர், பாகிஸ்தானின் 3% கிறிஸ்தவரில் ஒருவர். அங்கு இயேசுசபை குருக்களின் நிறுவணம் ஒன்றை இலங்கை ஊடாக நடத்தியிருக்கின்றார், வழக்கமான கிறிஸ்தவ கட்டுப்பாடான ஹிஜாப் அணியாதே, பர்தா போடாதே என சிலவற்றை அங்கும் சொல்லியிருக்கும் போல‌ அது என்ன இந்தியாவா, செக்குலரிசம் மதசார்பற்ற நாடு என […]

அவர் விழுந்தார், அவரே எழுந்தார்

அவர் விழுந்தார், அவரே எழுந்தார் கொஞ்சமும் தடுமாற்றமின்றி அவர் போக்கில் நடந்தார் அவரை சக்கர நாற்காலியில் வைத்தார்களா? இல்லை தள்ளிகொண்டு சென்றார்களா?

இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு

“அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டதுபிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷாஅந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி […]

போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை

போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை. பார்ப்பன பாசிசவாதிகளையே அது கொண்டாடும். முன்பு ஹிட்லரை கூட இப்படி கொண்டாடிய ஊதாரி பத்திரிகை அதுஉலகாண்ட உத்தமி எலிசபெத் முன்னால் இந்த எள் நீர் தெளிக்கும் பாப்பாத்தி வரமுடியுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இந்த உலகில் சமூக நீதி இல்லை, இட ஒதுக்கீடு இல்லை, இருந்திருந்தால் கனிமொழி பெயரும் தமிழச்சி தங்கபாண்டியன் பெயரும் வராமல் போகுமா?எல்லாம் ஆரிய பாசிச மாயை, ஏகாதிபத்தியம்இந்த செய்தியினை சொன்ன நியூஸ்7 ஆரிய […]

இந்த ராகுல்காந்திக்கு உடனடியாக அவசர திருமணம் செய்து வைப்பது நல்லது

இந்த ராகுல்காந்திக்கு உடனடியாக அவசர திருமணம் செய்து வைப்பது நல்லது மனிதர் எதற்கெடுத்தாலும் ரேப் இந்தியா, ரேப் கேபிட்டல் என சொல்லி திரிகின்றார், சதா சர்வ காலமும் அதே நினைப்பாகவே சுற்றிகொண்டிருப்பார் போலிருக்கின்றது எல்லாம் தமிழ்நாட்டு சகவாச தோஷமாக இருக்குமோ என்னமோ..

பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம்

ஆக திமுகவின் கொள்கையாளர்கள் பெரியாரோ அண்ணாவோ கருணாநிதியோ அல்ல, பிரசாந்த் கிஷோர் எனும் பீகாரி பார்ப்பான் பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம், எல்லாம் காலமாற்றம். இனி அது பார்ப்பானிய கட்சி என உலக மக்களால் அழைக்கபடும்

இவர் பெரிய மோசஸ், 5 கட்டளை கொடுப்பாராம்

இவர் பெரிய மோசஸ், 5 கட்டளை கொடுப்பாராம். ஒரே கட்டளைதான், அது சர்வாதிகாரியும் அவர் மகனும் கட்சியினை விட்டு ஓடினால் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கின்றது

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார்

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார் : செய்தி ஆக அண்ணாச்சி போலவே தமிழ்நாட்டு பாஜகவும் சிக்கலில் மாட்டி சாக போகின்றது சரவணபவன் அண்ணாச்சி முற்றும் துறந்த முனிவரும் அல்ல, ஜீவஜோதியின் பின்னணியும் முன்னாள் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பானதும் அல்ல‌ அண்ணாச்சி எனும் டிக்காசனில் ஜீவஜோதி எனும் பால்பவுடரை கலந்தது ஜீவஜோதியின் தாயார்தான் கலவை சரியில்லாமல் போனதுதான் இவ்வளவுக்கும் சிக்கல் ஜீவஜோதியின் வரவு கட்சிமேல் கடும் அதிருப்தியினை கொண்டுவரும் அதனால் சரிவே மிஞ்சும் அதானே, சரிவதற்கு […]

பாரதம் ஒரு போதும் தோற்காது

கார்கிலில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு கடும் பயிற்சி கொடுத்து இந்திய பாராளுமன்றத்தை கைபற்ற அனுப்பியது காந்தகாரில் ஒப்படைக்கபட்ட மசூத் அசாரின் திட்டமும் இதில் இருந்தது, ஆனால் லஷ்கர் இயக்கம் வந்தது 2001 இதே நாளில் 5 தீவிரவாதிகள் பாராளுமன்றத்தில் காவலர் உடையில் புகுந்தார்கள், அன்றைய உள்துறை அமைச்சர் அத்வாணி அவர்களின் குறியாக இருந்தார் வழக்கம் போல, ஆம் வழக்கம் போல ஏதோ பிரச்சினையில் வெளிநடப்பு செய்த கட்சிகள் ஆங்காங்கே நின்றன, 40 நிமிடத்துக்கு இரு சபைகளும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications