பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாறு

காஷ்மீர் விவகாரம் , அயோத்தி என இருபெரும் நெருப்பாற்றினை கடந்த பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாற்றினை தாண்டிகொண்டிருகின்றது இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அணல் வீசுகின்றது, இது நிறைவேறிய பின் அடுத்த காட்சிகளை காணலாம் அநேகமாக தாண்டிவிடுவார்கள் போலத்தான் தெரிகின்றது, எனினும் அண்டை நாடுகளுடனான சிக்கல் என்பதால் பரபரப்பான காட்சிகள் வரலாம்

நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை

ஆம், நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை ஆனால் தேர்தல் முடிவுகள் காட்டியதென்ன? புலிகளின் வரலாற்றை படித்தால் தெரிவதென்ன? ஏன் அவர்களை ஒழிக்காமல் நீட்டினார் சோனியா? புலி கொலையாளிகளை மன்னிக்க ஏன் கடிதம் எழுதினார்? சோனியா வந்தபின் இந்திரா குடும்பத்தில் நடந்த மர்மங்கள் என்ன? குவோத்ரோச்சி எப்படி வந்தான்? கடைசிவரை அவனை பிடிக்காமல் ஏன் சோனியா நழுவினார் சோனியா காலத்தில் எல்லா ஆயுத தரகையும் இத்தாலியரே செய்தது ஏன்? ரபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து […]

நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறு

இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏன் இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றதுமுகமது கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றதுஇன்றும் இந்திய ஏவுகனை பிரித்வி பெயரை தாங்கி நிற்கின்றது, பாகிஸ்தானும் கோரி பெயரை வைத்து ஏவுகனை நிறுத்துகின்றது, அவர்கள் என்ன செய்வார்கள்? வந்தேறி […]

தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி

இட ஒதுக்கீடு சரியில்லை அதனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தகூடாது என உச்சநீதிமன்றம் செல்கின்றது திமுக இது தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி மக்களிடம் திமுக ஆடும் நாடகத்தை புரிந்துகொண்ட தமிழகம் கடும் வெறுப்பில் இருக்கின்றது, தேர்தல் நடத்த திமுக அஞ்சுகின்றது, அச்சபடும் கட்சி இங்கு எப்படி நிலைக்கும்?

அப்பழம் உடலுக்கு நல்லதா?

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான் , குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான் தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது […]

காங்கிரஸ் அப்படி அல்ல

அது இந்தியன் தொடங்கிய கட்சி அல்ல ஆலன் ஹூயூம் எனும் ஆங்கிலேயன் தொடங்கிய கட்சி, பின் காந்தி முதல் ராஜிவ் வரை தலைவராய் இருந்தார்கள். காமராஜர் கூட ஆதிக்கம் செலுத்தினார் இன்று தேசிய கட்சி என அறியபடுபவை இரண்டு, கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்டதால் பாஜகவும் காங்கிரசுமே அறியபடுகின்றன‌ இதில் பாஜக வித்தியாசமான கட்சி அதன் பலம் அதுவே. அங்கு தலமை என ஒன்றை நம்பி அவர்கள் இல்லை. எந்த முகத்தையும் அவர்களால் தலைவராக்க முடியும் இறக்க முடியும் இன்னொருவரை […]

அண்ணனும் நானும் நாடு அடைந்தவுடன் என்னவெல்லாம் செய்யணும்னு திட்டம் போட்டுட்டு இருந்தோம்

அண்ணனும் நானும் நாடு அடைந்தவுடன் என்னவெல்லாம் செய்யணும்னு திட்டம் போட்டுட்டு இருந்தோம், திடீர்னு ஒரு தங்கச்சி ஓடிவந்து அழுவுறா.. அண்ணே சிங்களன் ஒருத்தன் என்ன கெடுத்துட்டான்னே உடனே நான் ஏ.கே 87 தூக்கிட்டு ஆளு யாருன்னு காட்டும்ன்னான்னு கிளம்பினேன், அண்ணன் தடுத்து சொன்னாரு, “தம்பி உன் வீட்டுல புகுந்து உன் வீட்டு பொருளை அடிச்சு நொறுக்கினா நீ என்ன செய்வே?” நான் யோசிச்சிட்டே இருந்தேன், என்னடா இது நமக்கு டிவிஸ்ட் வைக்கிறாரேன்னு தம்பி அவலத்தை கொடுத்தவனுக்கு அதை […]

பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…

வ.உ.சிதம்பரம் செக் இழுத்தது நாட்டுக்காக, இந்த சிதம்பரம் செக் வழக்கில் சிக்கி திகார் சென்றது வீட்டுக்காக‌ வியாபரத்தில் பொய் சொல்லலாம் என்பது செட்டிகளின் வழக்கம், அதை அரசியலிலும் செய்வது சிதம்பரத்துக்கு அழகல்ல‌; மகனால் ஞானியானார் பட்டினத்தார், மகனால் மகா பொய்யரானார் இந்த நகரத்தார்.. பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…

வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்

ஆம் வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்அது ஏன் மற்ற பிராமண இனம் அதை ஒதுக்கி வைக்க வங்கத்தவர் மட்டும் உண்கின்றார்கள் என்றால் விஷயம் இல்லாமல் இல்லைமீனை அவர்கள் காய்கறிவகையில் சேர்க்கின்றார்கள், ஏகபட்ட ஞானிகளும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என எத்தனையோ யோகிகளையும் கொடுத்த வங்கம் இதை ஏன் அனுமதித்தது?அக்கால ரிஷிகள் அதை அனுமதித்தார்கள் ஏன்? பின்னாளில் அதற்கான விடையினை விஞ்ஞானம் சொன்னதுகங்கா நதி வங்கத்தில் வரும்பொழுது அந்த மண்ணோடு கலந்து நீரின் ஒரு சக்தியினை இழந்துவிடுகின்றது, அதாவது […]

நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம்

நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம், இல்லையென்றால் எங்கோ இத்தாலியின் ஒரு மூலையில் பிறந்து, இந்தியாவின் உச்ச அதிகாரமிக்க ஒருவராக மாறியிருக்க முடியாது அவர் பெயர் சோனியா மைனோ, அவரின் தந்தை முசோலியின் படை வீரரான நாஜி அபிமானி. போரினால் எங்கெல்லாமோ சுற்றிய குடும்பத்தில் படிப்பை முடிக்கமுடியாமல் கிடைத்த வேலையினை லண்டனில் செய்துகொண்டிருந்தவர் அவர் விதி மிக சரியாக ராஜிவினை சந்திக்க வைத்தது. பெரும் குடும்பத்தின் வாரிசும் இன்னும் பல தகுதியும் கொண்டிருந்த ராஜிவ் சோனியாவிடம் விழுந்தது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications