பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை?
பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டதுஇயற்கையில் விளையும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, அவ்வகையில் நிலத்துக்கு அடியில் விளையும் எதையும் உண்ண கூடாது என்பது சித்தர்கள் வலியுறுத்துவம் தத்துவம்கந்தமூலம் வேண்டாம் என்பது சித்தர் வாக்கு.அவ்வகையில் கிழங்கு வகைகளும், வெங்காயம், பூண்டும் , இஞ்சியும் விலக்கபட்டவைஇவை அதிகம் உண்டால் ஒருவகையான மூர்க்ககுணம் உருவாகும் , மூளை மழுங்கும் என சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர்((ஆனால் காய்ந்த இஞ்சியினை சுக்கு என மருந்தாக பயன்படுத்தவும் அவர்கள் தவறவில்லை, […]