பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சுப்பிரமணியன் சாமியினை ஏவிவிட்டு அதுபோக்கில் இருக்கின்றது பாஜக‌

பாராளுமன்றத்தில் திமுக அல்ட்ராசிட்டிகளுக்கு பதிலடி கொடுக்க சுப்பிரமணியன் சாமியினை ஏவிவிட்டு அதுபோக்கில் இருக்கின்றது பாஜக‌ மனிதர் 30 வருஷமா இதுக்குத்தான் காத்துகொண்டிருந்தேன் என களமிறங்கி பின்னி பிடலெடுக்கின்றார் புலியும் திமுகவும் உறவாடிய கதை, ஜெயின் கமிஷன் கதை. குற்றவாளி என புலிகூட்டம் தெரிந்தபின்னும் சோனியா கள்ளமவுனம் காத்த கதை. ராஜிவ் கொலைக்கு பின்னும் வைகோ சோனியா திமுக கூட்டு என அவர் வீசும் கேள்விகளுக்கு திமுகவிடம் பதிலே இல்லை சாமியிடம் இன்னும் ஏராளமான அஸ்திரங்கள் உண்டு, திமுக […]

தலைவிதி ஒருவரை எப்படி எல்லாம் இழுத்து செல்லும் என்பதற்கு மிக மிக சிறந்த உதாரணம்

அந்த பெண்மணி ஒரு அதிசயம், தலைவிதி ஒருவரை எப்படி எல்லாம் இழுத்து செல்லும் என்பதற்கு மிக மிக சிறந்த உதாரணம் சாதாரணம் குடும்பபெண்ணாக வாழ்ந்து முடித்திருக்கவேண்டிய அவரை சினிமாபக்கம் இழுத்தது தாயின் வாழ்வு. தந்தை உருப்படியாக இருந்தால் ஜெயா சினிமாவுக்க்கே வந்திருக்கமாட்டார் சினிமாவில் நடித்து ஓய்வுபெற்று இன்று கே.ஆர் விஜயா போல அமர்ந்திருக்கவேண்டியவர் வாழ்வினை மாற்றிபோட்டது ராம்சந்தர் அதன் பின் ஜெயாவினை செதுக்கியது சோ.ராமசாமி,ஒரு பார்பானிய முதல்வராக அவரை நிறுத்த சோ பாடுபட்ட காலங்களில் ஓங்கி அடித்து […]

வாய்யா கைலாஷ் ஆசிரமத்துல போய் சேரலாம்

நாமெல்லாம் சில பல கோடிகளுடன் தப்பினோம், அந்த ஆளு ஏராளமான கோடிகள் மற்றும் லேடிகளுடன் தப்பியிருக்கின்றார் வாய்ப்பே இல்லை, அவர் கிரேட்யா…..வாய்யா கைலாஷ் ஆசிரமத்துல போய் சேரலாம்

அவர் வேலைய அவர் ஒழுங்காக பார்த்திருந்தால் யார் கேள்விகேட்க போகின்றார்கள்?

அதாம்ணே… தமிழன் எந்த சாமிய கும்பிட்டா அவருக்கென்ன? அவன் இந்தி படிச்சா? சமஸ்கிருதம் படிச்சா இவருக்கென்ன? பிராமணன் எந்த மொழியில் மந்திரம் சொன்னால் இவருக்கென்ன? இவர்தான் கோவிலுக்கே போகமாட்டாரே? அவர் வேலைய அவர் ஒழுங்காக பார்த்திருந்தால் யார் கேள்விகேட்க போகின்றார்கள்?

வரவும் வராது

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. அதாவது , அறிவு முதலியவற்றால் தம்மை விடச் சிறந்தப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். இந்த நல்ல புத்தி இப்பொழுதுதான் திமுகவுக்கு வந்திருக்கின்றது, அந்த நல்லபுத்தியும் சர்வாதிகாரிக்கும், உதயநிதிக்கும், தயாநிதிக்கும் வரவில்லை வரவும் வராது ஆக தேர்தல் நெருங்க நெருங்க திமுகவினருக்கு ஞானம் பிறக்கின்றது, விரைவில் வால்மீகி ராமாயண புத்தகத்தோடு ஆ.ராசா மற்றும் பொன்னார் கோஷ்டி சர்வாதிகாரியினை […]

பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்

ஜெயலலிதா ஊழல் குற்றவாளி அவர் சசிகலா மற்றும் இன்னபிற ஊழல்வாதிகளின் ஊழலை ஊக்குவித்தார் : உபிக்கள் “செல்வகணபதி உள்ளிட்ட ஊழல் கோஷ்டிகள் எல்லாம் எங்கே இருக்கின்றது? திமுகவில் சசிகலாவின் அடிமையான தங்க தமிழ்செல்வன் யார்? திமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் நல்லது, அப்படியே கிளம்பு அண்ணே இருந்தாலும் அந்தம்மா சசிகலாவினை திருமப் சேர்த்திருக்க கூடாது வைகோ எங்கே இருக்கின்றார்? நம்ம கூடத்தான், எம்பி ஆக்கி வச்சிருக்கோம் பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்..”

6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி

6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி கால்பந்தில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் அறிவிக்கபடுவார்கள் அவ்விருதை 6ம் முறையாக மெஸ்ஸி வென்றிருக்கின்றார், பார்சிலோனா அணிக்காக ஆடும் மெஸ்ஸியின் ஆட்டம் சில நேரங்களில் அவ்வளவு பிரமிப்பு ஆக கத்தார் உலககோப்பையிலும் ஒரு கை பார்த்துவிடும் முடிவில் இருக்கின்றார் மெஸ்ஸி நம்ம ஊர் விணுசக்கரவர்த்தி பாணியில் சொல்வதாக இருந்தால் “கண்ணு, இங்கெல்லாம் நல்லாதாம்பா ஆடுற, ஆனா உலக கோப்பையில விட்ருதியேப்பா அங்கேயும் அடிச்சி விரட்டி உதைச்சி கப் ஜெயிச்சாதானே […]

அண்ணே ஒரே ஒரு சிறுத்தை கொடுங்க

“ஈழத்துல காட்டுப்பாதையில சிங்கள‌ண நொறுக்க நானும் தயமந்தி அக்காவும் போயிட்டு இருக்கோம், திடீர்னு என்னை காட்டுநாய் கடிச்சிட்டுகருணாநிதி அனுப்ப‌ மறுத்ததால தமிழ்நாட்டுல இருந்து மருந்து ஈழத்துக்கு போகல, எனக்கு காட்டு நாய் கடிச்சிட்டு மருந்து இல்ல, எனக்கு நாய்கடி விஷம் ஏறுது அண்ணனுக்கு தகவல் சொல்றாங்க‌அண்ணன் அமைதியா சொல்றாரு, எதுக்கு நான் சிறுத்தை புலி வளர்த்துட்டு இருக்கேன், இதை அறுத்து குழம்பு வச்சிகுடுங்க, விஷம் இறங்கிரும்அவ்வளவுதான், மட மடன்னு சிறுத்தைய அறுத்தாங்க குழம்பு வறுவல் சூப் எல்லாம் […]

சர்வாதிகாரியினை சட்டையினை கிழித்து அனுப்புகின்றது

1989ம் ஆண்டு சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழும்புகின்றார் கருணாநிதி, மிக மிக துணிச்சலாக கேட்கின்றார் ஜெயலலிதா “இந்நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு , அமைதிபடையாக சென்று அடுத்தநாட்டில் செத்தும் ரத்தம் சிந்தியும் செத்தும் வந்த நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிவிட்டு தேசதுரோகியான உங்களுக்கு இச்சபையில் பேசவோ நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகைதை இருக்கின்றது?” ஆடிபோய் இருந்தது சட்டமன்றம், மறுகேள்வி கேட்க யாருக்கு பதில் உண்டு ஆனால் தன் வழக்கமான […]

குதர்க்க வழியில் எதிர்கொள்வது திமுகவினருக்கு கை வந்த கலை..

கடைசிகால திமுக ஆட்சி மைனாரிட்டியாக காங்கிரஸ் ஆதரவில் நடந்தது, மத்தியில் வசமாக பதவியினை வாங்கிய கருணாநிதி, மாநிலத்தில் காங்கிரசுக்கான மந்திரிபதவியினை கொடுக்க மறுத்தார் அவரின் சாதுர்யம் அது, சோனியா என்பவருக்கு ஒரு காலமும் காங்கிரஸ் முக்கியமில்லை தேசமும் முக்கியமில்லை என்பதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை இதனால் சொக்கதங்கம் சோனியா என திமுகவினருக்கு இனிப்பான தலைவரானார் ஜெயா இதை குறிவைத்து மைனாரிட்டி திமுக என்றபொழுது திமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? “திருமதி ஜெயலலிதா?” இதெல்லாம் ஏற்றுகொள்ள கூடிய பதிலா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications