நித்திக்கான நேரம்
நாம் ஆன்மீகத்தையும் யோகிகளையும் பரமஹம்சர்களையும் சுவாமிகளையும் மகான்களையும் நோக்கி பார்த்தவர்கள் என்ற வகையில் சொல்கின்றோம், மகான்களும் யோகிகளும் அதிசய வரம் சில பெற்றிருப்பார்கள் கடுமையான விரதத்தாலும் தவத்தாலும் சில அதீத வலிமையினை பெறுவார்கள், அந்த சக்தி மூலம் பல வியத்தகு காரியங்களை ஆற்றமுடியும் இது ஆன்மீகத்தின் மிக சிறிய படிநிலை இதற்கு மேல் எவ்வளவோ உண்டு, இதனால்தான் முற்றிலும் உணர்ந்தவர்கள் பஞ்ச கோலத்தில் பரதேசியாய் அலைவார்கள், ஆம் உண்மை தெரிந்துவிட்டால் நாம் வெறும் தூசு என்பது புரியும் […]