பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேசபற்று என்பது இங்கு கொஞ்சமும் இல்லை..

வட இந்தியாவில் ஒருவனோ இல்லை ஒரு கோஷ்டியோ தாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று தாவுத் இப்ராஹிமை பார்த்து விருந்து உண்டதாக பேசினாலோ எழுதினாலோ உயிரோடே இருக்க முடியாது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பின்லேடனை பார்த்தோம், அவர் காஷ்மீரிகள் சிக்கல் பற்றி படம் எடுக்க சொன்னார் என மும்பை இயக்குநர்கள் சொன்னால் கொளுத்தியே விடுவார்கள் வங்க தேசத்தில் ஜமா இஸ்லாமியா அமைப்பின் தலைவனை சந்தித்தோம் பர்மாவில் ஐ.எஸ் இயக்கத்த பிரதிநிதியோடு ஆமை கறி உண்டோம் என்றால் கல்கத்தா பொசுக்கிவிடும் மசூத் அசாரோடு […]

திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது

இந்த திமுகவினரை நினைத்தால் பரிதாபகமாகத்தான் இருக்கின்றது பராசக்தி கலைஞரின் சொந்த கதையாம், பகுத்தறிவுக்காக பராசக்தி என வேண்டுமென்றே பெயரிட்டாராம், இப்படி எல்லாம் கத்தி திரிகின்றன அந்த கூட்டம் உண்மையில் இது பெரும் திரிபு கடுமையான வரலாற்று புரட்டல் தமிழ்சினிமாவினை எல்லிஸ் ஆர் டங்கன் தொடங்கிவைத்தபின் புராண படங்களே வந்தன, அதன் பின் தியாராஜ பாககதர் போன்றோர் பாடிகொண்டிருந்தனர் புது கதைகள் தேவைபட்டபொழுது சினிமா முதலாளிகள் நாடகங்களை தேடி ஓடினர், நாடக கம்பெனிகள் அப்பொழுது அற்புதமான கதைகளை கொண்டிருந்தன‌ […]

தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது

அந்த பிரியங்கா ரெட்டியின் கொடூர மரணம் மறுபடியும் உலக அரங்கில் தேசத்துக்கு தலை குனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது நிச்சயம் இது திட்டமிட்ட கொடூர கொலை, இந்நாட்டின் மிக மேம்போக்கான சட்டதிட்டங்கள் இந்த பாதகத்துக்கு துணிய சொல்கின்றன , மிக மிக கடுமையான சட்டங்கள் மிக கடுமையான சட்டங்கள் இல்லாம்ல இது சாத்தியமில்லை இந்த பஞ்சமா பாதகர்களுக்கு அந்த ராட்சத அரிப்பை தீர்த்துகொள்ள எத்தனையோ வழியிருப்பினும் மிக மிக துணிச்சலாக இப்பெண்ணை திட்டமிட்டு கொன்றது மிக மிக கடுமையான குற்றம் […]

ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள்

நாம் எழுதுவதை யார் கவனிக்கின்றார்களோ இல்லையோ, ஒரு சிலர் கவனித்து நாம் சொல்வதை செய்கின்றார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சிறுத்தை சிவா அதாவது நாம் முன்பே, இன்னும் அழுத்தமாக சொன்னால் ரஜினி வயதான கேரக்டர்களில் நடிக்க தொடங்கியிருக்கும் சமீபகாலத்தில் இருந்தே சொல்லிகொண்டிருந்தோம் ரஜினிக்கு ஏற்ற ஜோடி குஷ்பு ஆம் கபாலி, காலா படங்களில் ரஜினிக்கு ஏற்ற ஜோடி அவர்தான். லிங்கா படத்திலே ராஜா ரஜினிக்கு ஜோடியாக அவர் வந்திருக்க வேண்டும் தலைவி குஷ்பு வராததால் […]

உலக பொருளாதரமே வீழ்ந்து கிடக்கின்றது

உலக பொருளாதரமே வீழ்ந்து கிடக்கின்றது, இன்னும் கீழிறங்கலாம் என்கின்றார்கள் தென்கொரிவே கடும் இறக்கத்தை சந்தித்திருக்கின்றது, சீனா நிலை மகா மோசம், ஜப்பானிய நிலையும் தேக்கமே ஐரோப்பிய நாடுகளிலும் நிலமை சொல்லிகொள்ளும் அளவு இல்லை, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது இந்தியா எனும் கப்பல் உலக கடலில் நீந்தும்பொழுது அந்த கடல் எழுப்பும் அலைகளுக்கு கப்பல் மாலுமி ஒன்றையும் செய்யமுடியாது இந்திய நிலை அவ்வளவு ஒன்றும் மோசமில்லை, சீனா 30 ஆண்டுகளில் இல்லா சரிவினை சந்தித்திருக்கும்பொழுது இந்தியா பொருளாதாரம் […]

ஒரே கடவுள் என அறிவது சாத்தியமா?

கிறிஸ்தவருக்கு ஒரே தெய்வம், இஸ்லாமியருக்கு ஒரே தெய்வம் ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல அங்கு ஏகபட்ட தெய்வம் குளறுபடிகள் உண்டு என்பது போல ஆ.ராசா என்பவர் பேசியதாக ஒரு தகவல் சுற்றுகின்றது. ஆ.ராசா திகாரில் இருக்கும்பொழுது வந்த பத்திரிகை செய்திகள் ஏராளம், அதிலொன்று பல பெண்குழந்தைகளுக்கு பின் ஆண்குழந்தை வேண்டி ஆண்டிமுத்து என்பவர் தன் குலசாமிக்கு தவமிருந்து கடைசியாக ராசாவினை பெற்றதாகவும், அவர் பெரும் பதவிகளை அடைவார் என சாமி சொன்னதாகவும் தகவல் உண்டு ஆனால் ராசா […]

மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல்

தேனியினை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மலேசிய தமிழ்பெண்ணுடன் முகநூல் காதல் ஏற்பட்டிருக்கின்றது, காதலாகி கசிந்திருகியிருக்கின்றார்கள். அம்மணிக்கு இவரை காணும் ஆசை வந்து அது ஓடிவந்திருக்கின்றது, ஏர் ஏசியா போன்ற பட்ஜெட் விமானம் தன் காதலுக்காக விடபட்டது போல, தயமந்திக்கு அன்னபறவை போல என நினைத்து அம்மணி பறந்து வந்தாயிற்று அம்மணியினை நேரில் பார்த்த தமிழக காதலன் அரண்டு போய், அய்யய்யோ நீ குண்டாக இருக்கின்றாய் கருப்பாக இருக்கின்றாய் என சொல்லி கழன்று ஓட பார்த்திருக்கின்றான் பொதுவாக உலகமெல்லாம் […]

ஒருவிஷயம் உண்மை

ஐடி முடக்கபட்டது என சொல்லி இன்னொரு அடி திறந்தால் ஆயிரகணக்கான நண்பர்கள் அங்கும் வந்துவிட்டார்கள். நிச்சயம் நம்மிடம் ஏதோ எதிர்பார்கின்றார்கள். எதையோ இவன் உருப்படியாக சொல்கின்றான் என நம்புகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நினைத்தால் மனம் பதைபதைக்கின்றது தேவையில்லாமல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோமோ என்றெல்லாம் கூட யோசனை வருகின்றது, ஆனால் இவ்வளவு ஆயிரம் பேர் வந்து நிற்கின்றார்கள் என்றால் நம்மை நம்புகின்றார்கள் என்பது தெரிகின்றது. நாம் எழுதுவது அவர்களை எதையோ உணர வைக்கின்றது, தேட வைக்கின்றது அதற்காக‌ வருகின்றார்கள். […]

பன்றி சுட எதற்கு ஷார்ட் கன்?

உலகத்துலே போர் நடக்கும் இடத்துல பன்றி வேட்டைக்கு போன ஒரே போராளி கூட்டம் நம்ம பிரபாகரன் கூட்டம்தான் ஈழம்பிடிக்க‌ போரட்டம் நடத்தினார்கள் என நாம் நினைத்தால் அவர்கள் பன்றி பிடிக்க போராடியிருக்கின்றார்கள் அவன் மாவீரன் பிரபாகரன் என நினைத்தால் அவன் பன்றி வீரன் பிரபாகரனாய் இருந்திருக்கின்றான் பன்றி பிடிக்கும் படை, மான் பிடிக்கும் படை , உடும்பு பிடி படை, முயல் தூக்கும் படை, ஆமை பிடிக்கும் படை என பல படைபிரிவுகள் இருந்திருகின்றன. கடல் படை […]

தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது

திருச்சி நகைகொள்ளை முருகனை விசாரித்த காவல்துறை தலையில் அடித்து சிரித்துகொண்டிருக்கின்றது ஆம் அவன் கிட்டதட்ட 100 இடங்களில் கொள்ளை அடித்திருக்கின்றான், அதை கொண்டு தன் அக்கா மகனை வைத்து தெலுங்கில் இரு படம் தயாரித்திருக்கின்றான், ஆனால் வெளிவரவில்லை அவனுக்கென்ன பைனான்சியர் சிக்கலா? வட்டி பிரச்சினையா? இல்லை அன்பு செழியன் போல ஏதும் மிரட்டலா? அவன் கொள்ளை அடித்து மறுபடியும் சினிமா தயாரித்திருகின்றான், அப்பொழுதுதான் சிக்கி இருக்கின்றான். கொஞ்சகாலம் பிடிபடாமல் இருந்திருந்தால் ஆக சிறந்த தமிழ் சினிமா ஒன்றை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications