விம்பிள்டனில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது : கீ.வீரமணி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் அதில் அக்கால அமிர்தராஜ் போன்ற சில தமிழர்கள் முன்பு பங்கெடுத்தார்கள், அந்த வரிசையில் கலந்து கொள்ள போகின்றார் ஜீவன் நெடுஞ்செழியன் திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்பவர்கள் எல்லாம் காதை கொண்டுவாருங்கள் திருகி சொல்கின்றோம், இதோ ஒரு தமிழன் விம்பிள்டன் விளையாடும் அளவு உருவாக்கிவிட்டார்கள் இந்த திராவிட தமிழன் எப்படி விம்பிள்டன் விளையாட செல்கின்றான் என்றால், இவரின் தாத்தா நெடுஞ்செழியன் ஊட்டிய திராவிட உணர்வு அப்படி ஆம் […]