அக்னிபரீட்சையில் தீபமாக ஜொலித்தார் குஷ்பூ
குழப்பமில்லா கருத்துக்கள், பதட்டமில்லா பேச்சு அதனை முன் வைக்கும் தைரியம், அதிமுக முதல் மோடி வரை கிழித்துபோடும் துணிச்சல், அரசியலில் காங்கிரசின் நிலைப்பாடு , சிக்கலான கேள்விகளில் நகர்ந்து சென்று மறைமுகமாக செவிட்டில் அடிக்கும் சாமார்த்தியம் … தன் மீதான கேள்விகளுக்கு மிக எளிதான பதிலாக எடுத்து சொல்லும் பக்குவம், தமிழிசை என் நண்பர் என சொல்லும் நாகரீகம் … என மிக அழகாக அக்னிபரீட்சையில் தீபமாக ஜொலித்தார் குஷ்பூ, கார்த்திகை செல்வன் கேள்விகளுக்கு எல்லாம் கார்த்திகை […]