பாத பூஜை
சபரிமலை அய்யப்ப சுவாமி உலகெல்லாம் பக்தர்களை இழுக்கும் பெரும் சாஸ்தா என்பதால் மலேஷியாவிலும் அவர்களுக்கு பக்தர்கள் அதிகம். இயல்பாகவே மலேஷிய இந்துக்களுக்கு பக்தி அதிகம் என்பதால் இவ்வருடம் ஆயிரகணக்கான மலேசிய சாமிகள் சபரிமலைக்கு வரலாம் என்கின்றார்கள், அடுத்த்த இரு மாதத்துக்கான ஏர் ஏசியா விமான நிறுவணத்தின் டிக்கெட் விற்பனையும் அதை உறுதிபடுத்துகின்றது அறை நண்பனும் சாமியாகிவிட்டான், செய்தி பார்த்தால் கூட “அமித்சாமி, மோடி சாமி, ஸ்டாலின் சாமி” என அழைக்கும் அளவுக்கு பக்தி பழமாகிவிட்டான். அவனுடன் ஏகபட்ட […]