பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார்

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார் முக ஸ்டாலின் ஆக காலமெல்லாம் அடுத்தவர் பதவியேற்புக்கே செல்ல வேண்டிய நிலையில் இருகின்றார் போல‌ ஒரு காலத்தில் மராட்டியர் நலனை முன்னிறுத்தி தமிழர்மேல் சீறிய கட்சி சிவசேனா, அதற்கு எதிர்வினை ஆற்றிய கட்சி திமுக‌ இன்று இவர்கள் ஒரே அணி ஆக இன்னொரு நாள் திமுகவும் பாஜவும் ஒரே அணியில் வரும், அரசியல் என்பது இதுதான். அவரவர் லாபமே முக்கியம்

அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே?

கீழடியில் மண் சட்டியும் செங்கலும் கிடைத்தது என்றார்கள், தங்கம் கிடைத்ததாக இவர் சொல்கின்றார் அப்படியானால் கிடைத்த தங்கம் எங்கே? அது தமிழ்தங்கமா? திராவிட தங்கமா? இனி பாருங்கள், கீழடியினை சுற்றி ஆளாளுக்கு தோண்டுவார்கள், நரபலி சமாச்சாரம் நிகழ்ந்தாலும் நிகழலாம்

திமுக தலமை இப்படி இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது போல

எங்கோ இருந்த நேரு திமுக அறிவித்த போராட்டம் ஒன்றுக்கு நான்சென்ஸ் என்றவுடன் பொங்கி எழுந்து “ஏய் உனக்கு நோ சென்ஸ், ஏ ஆரிய பதரே..” என ஆட்டம் போட்டு அழிச்சாட்டியம் செய்த கட்சி திமுக‌ இன்று வகையாக குருமூர்த்தி திமுக ஆட்சிக்கு வரகூடாது என திட்டமிட்ட கதையை சொல்லி இன்னும் என்னவெல்லாமோ சொல்லி வாய்ப்பை தானே தருகின்றார், நிச்சயம் கருணாநிதி இருந்திருந்தால் இம்மாதிரி எதிர்கட்சியான நேரத்தில் அமளி துமளி செய்து தமிழ்நாட்டை ஒரு வழி செய்திருப்பார் ஆனால் […]

அர்ச்சனை தொடங்கியாயிற்று

சொந்த ஊர்காரன் தொலைவில் இருந்தால் ஏதோ ஊர்பாசத்தில் அவர்களை முகநூலில் இணைப்பது சொந்த செலவில் ஆப்ரிக்க சூனியம் வைத்து, அதற்கு மேலும் விஷம் குடித்து, அதற்கு மேலும் நம்மை நாமே சிலுவையில் அறைவதற்கு சமம் சும்மாவே அரைகுறையாக தாயின் காதுக்கு தெரிந்திருந்த விஷயத்தை மனிதர் அட்டகாசமாக பற்ற வைத்திருகின்றார் “எப்போ பாத்தாலும் எழுதிட்டே இருக்கியாம், வேலையே செய்றதில்லையாம், அப்பா அப்பவே சொன்னாரு நீ எழுதி உருப்படாம போக போறேன்னு…அத தான் உன் பொண்டாட்டியும் சொன்னா, இனி உன் […]

கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின்

கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின், நாமும் முதலில் கண்ணில் ஏதோ அலர்ஜி என நினைத்தால் அது இப்பொழுது அவரின் அடையாளமாக மாறிவிட்டது போல‌ கருப்பு கண்ணாடி அணிந்தால் கருணாநிதியாகலாம் என போதித்தவன் எவனென தெரியவில்லை ஆக கண்ணாடியும் வெற்றி அளிக்காவிட்டால் அடுத்து மஞ்சள் துண்டுடன் அன்னார் வருவார் என எதிர்பார்க்கலாம்..

இங்க உன்ன யார் தேடுறாங்கண்ணு திரும்ப வந்திருக்க?

“மம்மி மும்பைல‌ நம்ப கூட்டணி பதவி ஏற்க டமில்நாட்ல இருந்து ஸ்டாலின் ஜி வந்திருக்கு, அவங்க டாட் மாதிரி கண்ணாடி எல்லாம் போட்ருக்கு, ஹவ் ஸ்வீட் யூ நோ? மை சன், மகராஷ்ட்ரத்துல கூட்டணி ஆட்சி, சிவசேனா சரத்பவார் கோஷ்டிக்கு பதவி கொடுக்கும் டெபனட்லி மம்மி, அதுதான் கரெக்ட் ஆனா டமில்நாட்ல அடுத்த தேர்தல்ல நம்ம கூடத்தான் ஸ்டாலின் கூட்டணி வைப்பாரு, ஆனா ஆட்சியில பங்கு தருவார்னு நினைக்கிற‌? தர மாட்டாரா மம்மி.. சோ சேட், வாட் […]

இந்த கோட்சே போன்ற தியாகிகள்..

பாராளுமன்றத்தில் ராசா எதையோ பேசியிருக்கின்றார், மற்றவர்கள் எல்லாம் “ஓ..ஓ திமுக உறுப்பினரா?…” என பார்த்துவிட்டு குட்டி தூக்கம் போட தயாரகிவிட்டனர் ஆனால் இந்த பிரக்யாராஜ் மட்டும் “இந்த கோட்சே போன்ற தியாகிகள்..” என தொடங்கிவிட, மற்ற எதிர்ப்பு எம்பிக்கள் எல்லாம் கிரிக்கெட்டில் அப்பீல் கேட்கும் பீல்டர்களாக “ஸ்பீக்கர்… ஹவ் இஸ் திஸ்” என கத்திவிட்டனர் அம்மணி “இல்லை இல்லை ஜெனரல் டயரை கொன்ற உத்தம்சிங் போன்ற தியாகி என சொல்லவந்தேன்..” என சொன்னாலும் எதிர்கோஷ்டி விடுவதாக இல்லை […]

தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன

உலகம் வேகமாக மாறிகொண்டிருக்கின்றது, தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன, அமேசான் நிறுவணம் தமிழக இலக்கிய சந்தையில் ஊடுருவும் அளவுக்கு நிலமை வந்தாயிற்று இதன் அடுத்தகட்டம் எதுவாகவும் இருக்கலாம், ஆம் 5ஜி தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் உலகைபுரட்டி போடும் டிரைவர் இல்லா கார் முதல் சகலமும் சாத்தியம், ஏன் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் வகுப்புகளும் சாத்தியம் இது மருத்துவத்தில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும் என்கின்றார்கள், அதாவது மருத்துவ சிகிச்சையில் இருபிரிவு உண்டு ஒன்று கட்டாயம் மருத்துவர் […]

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது, அன்று ஈழத்தில் பிரபாகரனே நீரும் அருந்தாமல் இருப்ப்பான், அவனின் படைகளும் அன்று விரதமே ஈழமக்களும் அக்கல்லறைகளை அலங்கரித்து அங்கேயே கண்ணீரோடு விழுந்து கிடப்பர், அதை பார்க்கும் நமக்கோ கண்ணீரும் குழப்பமும் மாறி மாறி வரும் ஆம், அந்த வீரர்கள் இப்படி செத்தால் நாடு அடையலாம் என நம்பி செத்தார்கள், கடைசிவரை துப்பாக்கியினை கீழே வை எனும்பொழுதெல்லாம் அது இக்கல்லறைகளுக்கு நான் செய்யும் துரோகம் என பிரபாகரன் சொல்லும்பொழுது கண்கள் […]

புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்

பழைய கதைகளை எல்லாம் தோண்டி புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன் உண்மையில் புலிகளின் தலமை சாப்பாட்டு பிரியர்கள், சென்னையில் இருந்தபொழுது அய்யர் வேடத்தில் மிலிட்டரி ஹோட்டலில் வெளுத்துவாங்கிய கிட்டு தன்னை ஈழ பிராமணன் என செய்த சாப்பாட்டு காமெடியும் உண்டு பிரபாகரனுக்கு தெரிந்த விஷயங்களில் அல்லது தெரிந்த ஒரே விஷயம் சமையலும் உண்பதும் என்பது அவரோடு பழகியவர்களில் பலர் சொல்வது சந்திரிகா 1995ல் யாழ்பாணத்தில் இருந்து புலிகளை விரட்டியபொழுது புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது, அப்பொழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications