கட்சிக்காரன் அலப்பறை பார்த்தீர்களா?
அண்ணே உதயநிதி பொறந்த நாளாம் கட்சிக்காரன் அலப்பறை பார்த்தீர்களா?, கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்தத்தின் ரத்தம் அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார் அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன “கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று (பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..) அதன் பின் […]