அவரை வாழ்த்துவோம்
படத்தில் இருப்பவர்தான் Omm Prakash, மதுரைக்காரர். கோலாலம்பூரின் பேராசியராக பணியாற்றுகின்றார். ஆண்டவன் கட்டளை சிவாஜி போல கடமையே வெற்றிக்கு வழி என் சொல்லும் நல்லாசிரியர் இவர் இதே கோட் சூட்டில்தான் எப்பொழுதும் இருப்பார், கேட்டால் “அண்ணே பி.எச்டி செய்றேண்ணே.. எப்போ வேணும்ணாலும் கூப்பிடுவாங்கண்ணே, அதனால இப்படியே இருக்கணும்ணே..” என சொல்லிகொண்டு இதே உடையில்தான் இருப்பார். திருமணத்தன்று மட்டும் மாற்றினார், மறுபடி திரும்பினார். அந்த உடையிலே 8 வருடமாக எந்திரன் வசீகரன் ரஜினி போல , அபூர்வ ராகங்கள் […]