ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை
ஈரானில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களை உலக மீடியாக்கள் குறிப்பாக அமெரிக்கா “ஈரானில் மனுகுல நெருக்கடி” என சொல்ல ஆரம்பித்தவுடன் சட்டென தன் நாட்டின் இணைய தொடர்பு உட்பட எல்லா தொடர்புகளையும் துண்டித்தது ஈரான் ஒரு விஷயமும் வெளிதெரியாமல் பார்த்துகொண்டு கலவரத்தை அடக்கிகொண்டிருக்கின்றது இந்நிலையில் தகவல் தொடர்பை துண்டித்த ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை விதித்துள்ளது அமெரிக்கா ஈரான் அதிபர், அதி உச்ச தலைவர், ராணுவ தளபதி என பலரை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொடர்பு […]