பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி
பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி ஒரு அரசை சிக்கலில் இழுத்துவிட எதிரி நாடுகள், தீவிரவாத கூட்டம் ஏகபட்ட சதி செய்யும், கோடிகணக்கான தொண்டர்கள் சிலர் விவரமின்றி அதில் சிலர் சிக்குவார்கள் இந்தியாவுக்கு இது புதிதா என்றால் இல்லை ராஜிவ் கொலைகாரன் சிவராசனே சென்னையில் காங்கிரசாருக்கு 2 லட்சம் நன்கொடை கொடுத்திருந்தான், அதில்தான் அவனால் திருபெரும்புதூர் கூட்டத்தில் ஊடுருவமுடிந்தது நமக்கெல்லாம் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் ஹரிபாபு எடுத்த படமான சிவராசன், நளினி இன்னும் […]