வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம்
ராதாபுரம் தொகுதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக டெல்லியில் அப்பாவு என்பவரும் இன்பதுரையும் மல்லுகட்டுகின்றனர், வழக்கு இனி 29ம் தேதிக்கு ஒத்திவைப்பாம் ராமர்கோவில் கட்டி ராமருக்கு பட்டாபிஷேகமும் நடந்தபின்பே இந்த வழக்கு முடிவுக்கு வரும் போலிருக்கின்றது அப்பாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்பதுரைக்கு ஆஜரான அஸ்திரம் முகுல் ரத்தோஹி ஆம் இருவரும் மகா பெரும் விலை வாங்கும் வழக்கறிஞர்கள், சாமான்யர்களால் இவர்களை நெருங்க முடியாது ஆனால் கூடங்குளம் அணுவுலை உட்பட மகா முக்கிய வாதங்களில் தமிழகத்துக்கான […]