பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம்

அதிகாலை நீராடு என்பது தமிழர் வாழ்வியல் தத்துவம், இந்துமதம் வலியுறுத்தும் தத்துவம் கூட‌ இந்தியாவின் சீதோஷ நிலைக்கு அது மிக மிக அவசியம் என கண்டனர் முன்னோர், வலியுறுத்தினர் இந்த ராம்சாமி குளிக்கவே மாட்டாராம் , அப்படி இருந்திருகின்றது அவரின் நாகரீகம். திருமணத்துக்காக குளித்தாராம் அதைவிட முக்கியம் அடுத்தவரி, ஆம் அன்றே தேனிலவுக்கு ஏற்காடு சென்றாராம். ஆக தேனிலவுக்காக குளித்திருக்கின்றார் இதெல்லாம் திராவிட புரட்சி, இன விடுதலை, சமூக நீதி போராட்டம். தொடர்ந்து படியுங்கள், திருமணத்தை அடுத்து […]

உண்மையாக இருந்தால் நல்லது

மலேஷியாவிலும் திராவிட கழகம் உண்டு, அவர்களுக்கு இயக்கமும் அலுவலகமும் உண்டு, இப்பொழுது ரப்பர் ஸ்டாம்பு இயக்கமாக இருக்கின்றது அன்று தமிழ்நாட்டில் இல்லாத‌ திராவிடம் பேசினார்கள், பார்ப்பானிய ஆதிக்கம் என்றார்கள் இன விடுதலை தன் மானம் என என்னென்னவோ பேசினார்கள் மலேஷியா வெள்ளையன் தமிழர்களை கூலிக்கு அழைத்து வந்த பூமி. இங்கு அவர்கள் உழைக்கவே வந்தார்கள், வந்த இடத்தில் வெள்ளையன் அவர்களுக்கு வேலை கொடுத்து தானும் வாழ்ந்தான் அவர்களை வாழவும் வைத்தான் அங்கு ஏன் திராவிட கழகம்? எந்த […]

சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள்

சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள் ஆம், இப்பொழுதெல்லாம் மேற்குலகில் மற்றும் வெள்ளையர் குடியேறிய பூமியான நியூசிலாந்து ஆஸ்திரேலியாவில் சர்ச்ச்க்கு செல்வதற்கு யாருமில்லை, கூட்டம் குறைந்து சில சர்ச்களை விற்றே விட்டார்கள் ஒருவிஷயம் மகா காமெடி ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்து கிறிஸ்தவம் போதிக்கபட்ட காலங்கள் மாறி, இப்பொழுதெல்லாம் இங்கிருந்து அதாவது ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஊழியம் செய்ய செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எவன் கிறிஸ்துவத்தை சொல்லி கொடுத்தானோ அவனுக்கே திரும்ப சொல்லிகொடுக்கின்றார்கள் ஏன் அப்படி ஆகிவிட்டது […]

கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்

இந்த சமூகத்துக்கு தேவை திறமையான மருத்துவன், அவன் எந்த சாதியில் இருந்து வந்தால் என்ன? இச்சமூகத்துக்கான பணியினை செய்ய போகின்றான் மருத்துவம் படித்து வருபவன் எப்படி இந்த சாதிக்கு மட்டும் மருத்துவன் பார்ப்பேன் என சொன்னால் அது அபத்தமோ அப்படியான மாபெரும் அபத்தம் சாதி பார்த்து மருத்துவ கல்லூரியில் வாய்பளிப்பது. இக்கொடுமை அகற்றபட வேண்டும், இட ஒதுக்கீடு ஒழிக்கபட வேண்டும், நல்ல தரமான மருத்துவர்கள் உருவாக்கபட வேண்டும் கல்வியில் இருந்து அரசியல் வெளியேறட்டும்..

சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை

எம்.ஜி.ஆரை அவமானபடுத்த பால் கமிஷன் அறிக்கையினையே திருடி ஆதாரமாக வெளியிட்ட திமுகவுக்கு ஜெயலலிதாவினை சிக்க வைக்க அவரின் ஒவ்வொரு சொத்துக்குமான ஆதாரத்தை தேடி எடுத்த திமுகவுக்கு தன் சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை என்பது பெரும் சோகம், வேதனை, அவமானம்..வெட்கம்

நல்ல தலைவர்களின் தியாகம் ஒருநாளும் வீணாகாது

எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர், கென்னடி அளவு உலகை மிரட்டிய தலைவர் அங்கு யாருமில்லை. டிரம்ப் கூட அவர் இடத்தை பிடிக்கத்தான் போராடிகொண்டிருக்கின்றார். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை கென்னடி பெரும் பணக்கார குடும்ப வாரிசு, அவரின் தந்தைக்கு அதிபராக ஆசை. ஆனால் […]

2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த்

2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த் 2021 டிசம்பர் 31ல் இன்னும் ஏன் அதிசயம் நிகழவில்லை என கேட்டால் 2031ல் நிகழும் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார், அதன்பின் 2031 வரை காத்திருக்க வேண்டும் ஒருவேளை 2021ல் அவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் “அதிசயம்” என இருக்கலாம்..

ஆதாரம் கேட்டால்

காமராஜர் நாகர்கோவிலில் நின்றபொழுது ஓடி சென்றார் கருணாநிதி வடசேரி திருப்பத்தில் “காமராஜரின் வீட்டினை பாருங்கள்..” என பெரும் பேனர் வைத்து அவர் இருந்த வாடகை வீட்டை சொந்தவீடு என்றார்கள காமராஜர் உருக்கமாக சொன்னார் அது என் வீடு அல்ல‌ அப்படியானால் ஆவணங்களை காட்டு என்றார்கள், வீடுகள் சம்பந்தபட்ட எந்த அரசு அலுவலகத்துக்கும் திமுக வரட்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களை நாங்களே வாங்கி தருகின்றோம் என்றனர் காங்கிரசார் அதன் பின் பல்டி அடித்த திமுக கருணாநிதியின் அம்மா கருவாடு விற்றவள், […]

டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை

இந்த டெண்டுல்கர் என்பவர் ஆண்கள் அழலாம் என சொல்லிவிட்டாராம் அவனவன் இம்சை தாங்கவில்லை, டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை நாமும் டெண்டுல்கர் சொன்னதை கவனிக்கின்றோம், அன்னார் எப்பொழுது அழுதார் என்றால் சாதனை மேல் சாதனை செய்துவிட்டு , உலக கோப்பையினையும் வென்றுவிட்டு, 40 வயதில் ஓய்வு பெறும் பொழுது அழுதிருக்கின்றார் இந்த அழுகை யாருக்கு வராது? சாதித்து விட்டு ஓய்வுபெறும் எல்லோருக்கும் வரும் மாறாக 1990களில் 0 ரன்களில் அவுட்டாகும் பொழுதோ, வால்ஷ் இவர் […]

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம் , இந்த சாதியில் பிறந்ததால் அரசு இதெல்லாம் கொடுத்தே தீரவேண்டும் என்பது என்னவகையான உரிமையோ தெரியவில்லை திமுகவினரின் அரசியல் போல தேசத்தின் எல்லா துறைகளையும் நிறைத்து கொள்கின்றார்கள், இட ஒதுக்கீடு உரிமை சொல்பவன் எவனும் ராணுவத்தில் எனக்கான இட ஒதுக்கீடு எங்கே? தேசத்துக்காக சாக தயார் என சொல்லட்டும் பார்க்கலாம், சொல்ல மாட்டான் மாறாக எங்கே சுகமாக பாதுகாப்ப்பாக அமர முடியுமோ அங்கே இட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications