தயவு செய்து வோட்டு பண்ணுங்க
“கலைஞராலத்தான் இந்த மொபெட் வண்டியில போறேள் , லோகத்துல அவர் இல்லண்ணா நடந்துதான் போகணும் , அப்படித்தானே சொல்லபோறேள்..” அய்யோ அய்யரே அப்படி எல்லாம் சொல்வோமா? தயவு செய்து வோட்டு பண்ணுங்க உங்களுக்குத்தான் நாங்க தீண்டதகதாவா ஆயிற்றே, ஏன் கை எல்லாம் பிடிக்கிறேள்… அட காலை கூட பிடிப்போம் நீங்கதான் சுயமரியாதை கூட்டமாயிற்றே, பையன் இப்படி கும்பிடுறான்? இங்க பாருங்க, நம்ம பையன் இப்போ காலில் விழ சொன்னாலும் விழுவான் ஓஓ கோவிலுக்கு வரமாட்டேளே, குங்குமம் வச்சாலும் […]