பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05

பெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும். பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள். ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது. ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 04

எமபாதகனும் ஹிட்லரிடம் பயிற்சிபெற்றவருமான ஈச்மெனை கண்காணிப்பது சுலபமான விஷயம் அல்ல. 12 பேர் கொண்ட மொசாத் குழு எப்படி ஈச்மெனை அவருக்கு சந்தேகம் வராத அளவு கண்காணித்தது என்பது இன்றுவரை புரியவில்லை. 12 பேர்தான் சுற்றி சுற்றி வந்திருக்கவேண்டும். அதுவோ புறநகர் பகுதி, அவ்வளவாக மக்கள் நடமாடாத பகுதி. ஒரு காக்கா பறந்தாலே தனியாக தெரியும், இதில் 8 மாதம் எப்படி கண்காணித்தார்கள்? கடவுளுக்கே வெளிச்சம். சரி 70% இவர் ஈச்மென் என தெரிகின்றது தூக்கிவிடலாமா? அதிலும் […]

ஈச்மென் மொசாத் :03

சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன். அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர். அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள். பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் “குளோஸ் ஈச்மென்”. சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன? […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது? எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார். இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும் இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார். ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன. அடையாள ஆவணம் […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு […]

யாருக்கெல்லாம் இந்த ஈச்மென் கதை வேண்டும்

மொசாத்தின் மிக அட்டகாசமான சாதனைகளில் ஒன்று அர்ஜெண்டினாவிலிருந்து ஹிட்லரின் கூட்டாளியான ஈச்மென் என்பவரை கோழி போல அமுக்கி இஸ்ரேலுக்கு கொண்டுவந்தது ஜெர்மனியில் தொலைந்த ஒருவனை, எங்கெல்லாமோ தேடி அதுவும் அர்ஜெண்டினாவின் கிராமத்தில் மிக சரியாக அடையாளம் கண்டு, ஹிட்லரின் மறைமுக நட்புநாடான அர்ஜெண்டினாவிலிருந்து குடிநுழைவு துறையினை ஏமாற்றி கொண்டுவருவது மிக பெரும் விஷயம் ஏன் 100% முடியவே முடியாத விஷயம். ஒரே வாய்ப்பு அவரை அர்ஜெண்டினாவிலே சோலியினை முடிப்பதுதான். ஆனாலும் நாங்கள் யார்? என உலகிற்கு காட்ட […]