அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ
அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ மதியழகன் -தென்னகம்; அண்ணாதுரை -திராவிட நாடு; என் வி நடராஜன் -திராவிடன்; ஆசைத்தம்பி- தனியரசு; சி பி சிற்றரசு -போர்வாள்; கண்ணதாசன்-தென்றல்;கருணாநிதி-முரசொலி; ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; அரங்கண்ணல்-அறப்போர்; மனோகரன்-விந்தியம்;பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; எம் ஜி ஆர்-சமநீதி; மாறன்-மறவன் மடல்;நெடுஞ்செழியன் -மன்றம் உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ் பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா ஆம், அவரே எப்படி […]