காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..
“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,பெரிய கள் பெறினேயாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,நரந்தம் நாறும் தன் கையால்புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ இரப்போர் கையுளும் போகிபுரப்போர் புன் கண் […]