சத்தமே இல்லை
அந்த 37 எம்பிக்களும் என்ன கிழித்தார்கள் என திமுக தரப்பு பெரும் குற்றசாட்டை முன்வைக்கின்றது சரி அதற்கு முன்பிருந்த திமுக எம்பிக்கள், 40/40 எடுத்த காலங்களில் எல்லாம் தமிழகத்திற்கு பெரிதாக என்ன செய்தார்கள், 15 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்தார்கள் என கேட்டால் சத்தமே இல்லை சத்தம் வரவும் வராது திமுக மத்தியில் இருந்தால் ஒன்றுமே செய்யாவிட்டாலும் விளம்பரம் கடுமையாக இருக்கும், அவர்களின் பிரச்சார ஊடக பலம் அப்படி மற்றபடி பெரிதாய் ஒன்றும் இருக்காது, […]