தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல
“தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,” என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்… தேர்தல் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்குமா? திராவிட நாடு பத்திரிகையினை விடுங்கள் “அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” என் பரபரப்பு வாழ்க்கையினை தொடங்கினார் கலைஞர் புராணங்களும் இதிகாசங்களும் அவரிடம் படாதபாடு பட்டன ராமனின் கதை என இலக்கிய சுவை மிகுந்த […]