பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காதலனை கொலை செய்த பெண்

வேறொரு நபருடன் பழகியதை எதிர்த்ததால் காதலனை கொலை செய்த பெண் நண்பனின் மனைவியை அடைய சினிமா பாணியில் ஸ்கெட்ச்.. துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம் இளம் காதலனை விரும்பிய பெண், முதல் காதலன் படுகொலை இவை இன்று தமிழகத்தின் இதர செய்திகள், முறையற்ற காமமும் அது கொடுக்கும் ஒருவகை முரட்டு வெறியும் ஒரு உயிரை பறித்து பல உயிர்களை தீரா சோகத்தில் தள்ளுகின்றன‌ பட்டினத்தார் பாணியில் இப்படி அந்த உடலை நோக்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது, […]

தலைவி குஷ்பு வீட்டு நாய்

இது உலகில் பெரும் கவனம் பெறபோகும் நாய், தலைவிக்கும் அவரின் மாபெரும் மனதிற்கும், மிக உருக்கமான மனதிற்கும் எடுத்துகாட்டான நாய் அதை நாய் என கருதி வீட்டு வாசலில் கட்டி வைக்காமல் தன் வீட்டில் ஒருவராக தத்தெடுத்து வளர்க்கின்றார் தலைவி, அத்தோடு அல்லாமல் அதற்கு தன் குடும்ப பெயரான சுந்தரின் பெயரையே சூட்டியிருக்கின்றார் ஆம், இது தலைவி குஷ்பு வீட்டு நாய். அது விஷேசம் அதைவிட விஷேஷமானது அதன் பெயர் காரணம் நாயின் பெயர் என்ன தெரியுமா, […]

அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது

மேய்ப்பனை வெட்டு ஆடுகள் சிதறும் என்பது பைபிள் வசனம் இதனை அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது ஆம், மிக நன்றாக கவனித்து ஈராக்கில் மட்டுமல்ல லெபனான், சிரியா , ஏமன் என எல்லா இடங்களிலும் அமைதிவரை அல்லது அமெரிக்க கை ஓங்கி ஈரானின் பலத்தை குறைக்க அந்த சுலைமானியினை கொன்றால் போதும் என கணித்தார்கள் மிக துல்லியமாக சுலைமானியினை அவர்கள் ஒழித்துவிட இப்பொழுது ஷியா இயக்கங்கள் தவிக்கின்றன, சுலைமானியின் அனுபவமும் திறமையும் யாருக்கும் இல்லை அது […]

எம் தேசத்தின் பரமபிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, அவர்களிடம் பேசினால் அவர்களின் குரல் இப்படித்தான் சொல்லும் கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும் கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான […]

குழப்பமா இருக்குண்ணே..

“பிராமணன் நம்மை எல்லாம் அடக்கி ஆண்டான் , பெரியார் புரட்சியில் புடுங்கினார் அப்படியா ஆமாண்ணே, பிராமணபயகிட்ட இருந்து நமக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரு பின்ன ஏண்டா, பிரிட்டிஷ்காரன் போகும்பொழுது அழுதாரு அவன் போயிட்டா பிராமணன் நம்மள ஆண்டுவிடுவான்னு அழுதாரு இப்பதானடா சொன்ன பிராமணன் நம்மள ஆண்டான்னு ஆமா டேய் ஒழுங்கா சொல்லு, ஆண்டது பிரிட்டிஷ்காரனா? பிராமணணா? பிரிட்டிஷ்காரன் பின் ஏன் பெரியார் பிராமண எதிர்த்தார் அது அவனுகதான் அதிகாரம் பண்ணுனானுக‌ ஏன் இவர் பிரிட்டிஷ்காரன்கிட்ட சொல்லி அடக்குனா […]

உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது

அந்த சோவியத் யூனியன் உண்மையான நாத்திகர்களையும், மானிடத்தின் உயர்வுக்கு போராடும் உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது உலகின் முதல் பொதுவுடமை மற்றும் நாத்திக பூமியாக அது வல்லமையோடு விளங்கிய காலமது ஒரு நாளும் அது ஈரோட்டும் ராம்சாமியினை கண்டுகொள்ளவே இல்லை, ராம்சாமி அரசியல் உள்நோக்கம் கொண்ட அயோக்கிய போலி நாத்திகவாதி என்பதில் கவனமாய் இருந்தது ராம்சாமி வலிய மாஸ்கோவுக்கு சென்று நான் இந்தியாவின் சீர்த்திருத்தவாதி ஹிஹிஹி என தலையினை சொறிந்துகொண்டு நின்றபொழுது […]

முட்டுகொடுக்க வந்துவிட்டன இருட்டு மூளை கறுப்பு சட்டைகள்

பெரியார் வளர்ப்பு மகளையே மணந்தார் எனும் கண்டனத்துக்கு வழக்கம் போல் முட்டுகொடுக்க வந்துவிட்டன இருட்டு மூளை கறுப்பு சட்டைகள் திராவிட பதர் தன் வழக்கமான பைத்தியகார புத்தியுடன் பிரம்மா தன் மகள் சரஸ்வதியினையே மணந்தானே அவள் ஏன் தப்பவில்லை என எகத்தாளம் பேசிகின்றது அந்த வம்பன் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான் ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் […]

கொள்கையாவது மயிராவது..

“இவ்வளவு நடக்குது ஒரு பய நம்மகிட்ட வந்து, அண்ணே ரஜினி உங்க கம்பெனி படத்துல நடிக்க கூடாது, படத்தை நிறுத்துங்கன்னு சொல்றானா? அட கட்சி தலைவர் சொல்றாரா இல்ல உதயநிதி சொல்றாரா? இவனுக நடத்துற நாடகத்தை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது, நம்ப படத்துல இந்த கறுப்பு சட்டைக்கு 4 டயலாக் நச்சுன்னு இருக்குண்ணு விளம்பரபடுத்தி இன்னும் சில கோடி சம்பாதிப்போம் நம்ம தொழிலே அரசியல் செஞ்சி சம்பாதிக்கிறதுதானே, தாத்தாவும் அப்பாவும் அப்படி கற்றுகொடுத்துட்டு போயிருக்காங்க, மற்றபடி […]

உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது

மாரிதாஸ் தனக்கு உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது என்கின்றார் இன்னும் சிலரின் பாதுகாப்பும் சொல்லிகொள்வதாக இல்லை நமக்கும் நிலமை சரியில்லை, கையில் கிடைத்தால் கரும்பாக பிழிந்துவிடுவார்கள் ஒரு பயலையும் விடாமல் எல்லோரையும் வம்பிழுத்தால் இப்படித்தான் நடக்கும், ஆனாலும் நீதி நேர்மை நியாயம் நாட்டுபற்று நமக்கு முக்கியம், நம்மையும் சிலர் குறித்து வைத்திருக்கலாம், இந்தியா பக்கம் வருவதாக இருந்தால் பலத்த யோசனையுடன் முன்னேற்பாடு பல செய்துவிட்டுத்தான் வரவேண்டும் போலிருக்கின்றது என்ன செய்யலாம்? அங்கிள் சைமன் தன் வியப்பும் திகைப்பும் மிக்க […]

மூட நம்பிக்கை

கேரளாவின் மலப்புரம் அக்காலத்திலே தெற்கு பாகிஸ்தான் கேட்ட பகுதி இப்பொழுது தெற்கு ஆப்கானிஸ்தானாக மாறிகொண்டிருக்கின்றது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, போலியோ மருந்து என எதுவும் கொடுக்கமாட்டோம் என 4 லட்சம் குடும்பங்கள் அவற்றை தவிர்த்திருக்கின்றன, இது பெரும் சர்ச்சையாகின்றது தடுப்பு மருந்து கொடுப்பது தங்கள் கலாச்சாரத்துக்கும் நலனுக்கும் எதிரானது என்ற மூட நம்பிக்கையினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் இந்த மூட நம்பிக்கையினை அகற்ற , வைக்கம் வீரரின் நேரடி சீடரான மானமிகு அறிவுமிகு வீரமணியும் கோவை பெரியாரிஸ்டுகளும், கொளத்தூர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications