அப்படி என்ன தகவல் எடுத்திருப்பார்கள்?
வடகொரியா ஹேக்கிங் கும்பல் கூடங்குளம் அணு உலையில் ஊடுருவியதாக சில செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன வடகோடியார்களிடம் அரைகுறை ராக்கெட் நுட்பம் உண்டால் தவிர ஹேக்கிங் எல்லாம் இல்லை என்கின்றது உலக தகலவ்கள். இன்னொரு சக்தி அவர்கள் பெயரை சொல்லி இம்மாதிரி காரியங்களை செய்து வடகொரியாவினை தனிமை படுத்த திட்டமிடுகின்றார்கள் என்பது உலக தியரி வடகொரியாவுக்கு இந்தியாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை சிக்கலும் இல்லை பின் ஏன் அவர்கள் இங்கு ஊடுருவ வேண்டும்? எதோ ஒரு சக்தி அடியிருக்கின்றது, நாம் […]