திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்
திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள், அவர்களுக்கான அறிவு எப்படி இருந்தது எனபதற்கு வரலாற்றில் காட்சி உண்டு நெல்லை தமிழ் வளர்ந்த இடம், அகத்தியன் முதல் பாரதி வரை எத்தனையோ தமிழரிஞர்கள் உருவான இடம் தமிழுக்கான அடையாளமாய் நெல்லையும் மதுரையுமே அன்று விளங்கின அந்த நெல்லையில் வள்ளுவனுக்கு சிலை உண்டு, வாகையடி முக்கு பகுதியில் இருந்தது. அதில் நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக காட்சி தருவார் வள்ளுவர். பொதுவாக திராவிட இம்சைகளின் ஏரியா வட தமிழ்நாடும் காவேரி […]