எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை
திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடமாட்டோம் என எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லைநிச்சயம் திப்பு சுல்தான் மைசூர் மன்னனின் பரம்பரை அல்ல, இடையில் அந்த அரசை ஹைதர் அலி கைபற்றுகின்றான், அவன் வாரிசாக திப்பு அமர்கின்றான்ஆனால் மிகபெரும் பொற்காலமாக அவன் காலம் திகழ்ந்திருக்கின்றது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான செல்வம் அவன் ஆட்சியில் இருந்திருகின்றது, ஆட்டோமான் அரசுக்கு பின் உலகில் நோக்கபடும் இஸ்லாமிய அரசனாக அவன் இருந்திருக்கின்றான்நெப்போலியன் தேடிய மாவீரனும் திப்புவேதிப்புவின் வாள்முதல் அவன் படையில் பயன்படுத்திய […]