பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரபாகரன் என்பவர் யார்?

பிரபாகரன் என்பவர் யார்? “பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன். பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய […]

துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை

துருக்கி வடசிரியாவில் சில நகரங்களை ஆக்கிரமித்துகொண்டது, துருக்கி மேல் அமெரிக்கா சில தடைகளை வீசினாலும் துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை துருக்கியின் குறி குர்து தீவிரவாதிகள், குர்துகள் சிரிய அரசை எதிர்ப்பவர்கள் என்பதால் துருக்கி அவர்களை குறிவைக்கின்றது குர்துகளோ சட்டென சிரிய அதிபரோடு சேர்ந்து கொண்டார்கள், இது ஒருவகையான தந்திரம். அதாவது குர்துகளை அடித்தால் சிக்கல் இல்லை, சிரியா அரசை துருக்கிஅடிக்குமானால் ஈரானும் ரஷ்யாவும் சும்மா இராது இந்த கோபத்தில் ஏண்டா சிரியா அரசுக்கு எதிராக துப்பாக்கி […]

மோசமான மனவியாதி கும்பல் இது

இவர் திருப்பரங்குன்றம் நாம் தமிழர் கட்சி வேட்பாளராம் ராஜிவ் கொல்லபட்டபொழுது அவர் உடல் முழுக்க சிதறி இருந்தது அவரின் காலின் ஷூவினை வைத்துத்தான் அவரை அடையாளம் கண்டார்கள் அந்த படுகொலை அவ்வளவு கோரமானது அவர் உடலில் எஞ்சியது அந்த ஷூ மட்டும்தான், அதுவும் ஒரு கால் ஷூ ஷூவினை வைத்து அடையாளம் கண்டது மூப்பனார், அவர் அருகில் ஜெயந்தி நடராஜன் ஓடிவந்து அழுதுகொண்டிருந்தார் உண்மை இப்படி இருக்க, இந்த ஈன நாய்கள் எப்படி எல்லாம் குரைக்க தொடங்கிவிட்டன […]

அதிக கவனம் தேவை

டெங்கு காய்ச்சல், பன்றிகாய்ச்சல், வெறிநாய்கடி .. கள்ள கடத்தல் கும்பலுடன் தொடர்பு, ரவுடியிசம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம், நக்சலைட் உள்ளிட்ட தீவிரவாத இயக்கதுடன் தொடர்பு… இது போக பல ஆபத்துக்களில் இருந்து தங்கள் பதின்ம வயது பிள்ளைகளை பாதுகாக்கும் பெற்றோர்கள் முதலில் தங்கள் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சியில் இருக்கின்றார்களா இல்லையா என உறுதிபடுத்துவது நல்லது ஒருவேளை அவர்கள் கட்சியில் இருந்தால் அடித்து பிராண்டியாவது திருத்துங்கள் இல்லை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் இல்லையேல் உலகமே சேர்ந்து […]

நிச்சயம் நியாயமான கேள்வி

திமுகவின் மகளிரணி பிரபலமான Rajathi Salma என்பவர் எழுப்பியிருக்கும் கேள்வி நல்ல கேள்வி. அதாவது ராஜிவினை கொன்றது சரி என சீமான் சொல்ல, அதை விவாதிக்கும் ஊடகங்கள் நாம் தமிழருக்கும் வாய்ப்பு கொடுத்தன, விவாதிக்க அழைத்தார்களாம், நிச்சயம் ஊடகம் அதை செய்திருக்க கூடாது. அம்மணி என்ன சொல்கின்றார் என்றால் இனி பாலியல் குற்றவாளி அவன் நியாயத்தை சொல்லவும் இப்படி அழைப்பீர்களா? என செவிட்டில் அடித்தாற்போல் கேட்கின்றார் நிச்சயம் நியாயமான கேள்வி இதை அவர் டிவி ஊடக விவாதத்திற்கு […]

இந்த தும்பிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மகா கேடு..

நாம் தமிழர் கும்பலின் அட்டகாசம் கூடுகின்றது இந்திரா கொலையாளிகளை பஞ்சாபியர் கொண்டாடவில்லையா, கோட்சேவினை கொண்டாடவில்லையா என ஏக ஆட்டம் பஞ்சாபியர் என்று இந்திராவினை நாங்கள் கொன்றோம் என பெருமை பேசினர்? அவர்களை பொறுத்தவரை அந்த இரு கொலையாளிகளும் குற்றவாளிகளே, ஒரு நாளும் அவர்களை உயர்த்திபிடிக்கமாட்டார்கள் அந்த சீக்கியர்களுக்கு காலிஸ்தானின் தாய்வீடான பாகிஸ்தான் இன்றும் பரமவைரியே, அவர்களின் நாட்டுபற்று அப்படி ஆனால் தும்பிகள் அப்படியா? கோட்சேவினை யாரும் புகழ்வது இல்லை ஆனால் அவன் காந்தியினை சுட்டபின் தற்கொலை செய்யவில்லை […]

நாம் தமிழர் கும்பலின் அட்டகாசம் கூடுகின்றது

நாம் தமிழர் கும்பலின் அட்டகாசம் கூடுகின்றது இந்திரா கொலையாளிகளை பஞ்சாபியர் கொண்டாடவில்லையா, கோட்சேவினை கொண்டாடவில்லையா என ஏக ஆட்டம் பஞ்சாபியர் என்று இந்திராவினை நாங்கள் கொன்றோம் என பெருமை பேசினர்? அவர்களை பொறுத்தவரை அந்த இரு கொலையாளிகளும் குற்றவாளிகளே, ஒரு நாளும் அவர்களை உயர்த்திபிடிக்கமாட்டார்கள் அந்த சீக்கியர்களுக்கு காலிஸ்தானின் தாய்வீடான பாகிஸ்தான் இன்றும் பரமவைரியே, அவர்களின் நாட்டுபற்று அப்படி ஆனால் தும்பிகள் அப்படியா? கோட்சேவினை யாரும் புகழ்வது இல்லை ஆனால் அவன் காந்தியினை சுட்டபின் தற்கொலை செய்யவில்லை […]

ராஜிவினை தமிழச்சி கொன்றதில் தும்பிகளுக்கு பெருமையாம்..

ஒரு சில தும்பிகள் ராஜிவினை கொன்றது யார் என தெரியாது ஆனால் ஆதரிகின்றோம் என்கின்றது, சீமானோ நானே கொன்றேன் என்கின்றான் ஆக த‌லைவனை அக்கட்சி தொண்டனே கவனிக்கமாட்டான் போல.. ராஜிவினை தமிழச்சி கொன்றதில் தும்பிகளுக்கு பெருமையாம்.. பொட்டைதனமாக கொன்றதற்கு பெருமைபடும் ஒரே கோஷ்டி தும்பி கோஷ்டிதான் ஒரு சர்வதேச கொடுந்தீவிரவாதியினை அழித்தொழிக்க இலங்கைக்கு துணை நின்ற நாடு இந்தியா எனும்வகையில் இந்தியகுடிமகனாக நாம் பெருமை அடைகின்றோம். இத்தேசத்துக்கு சவால்விட்டவனை இடம் பார்த்து அடித்து சரித்து ஆபத்தை நீக்கினோம் […]

எது தீவிரவாத தேசம்?

“சொந்தநாட்டு பிரதமரை கொன்ற தீவிரவாதியினை பாதுகாக்கும் இந்தியா எங்களை தீவிரவாத தேசம் என்றும் தீவிரவாதிகளை பாதுகாக்கும் தேசம் என சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது உலகநாடுகள் இனியாவது உண்மையினை உணர்ந்து இந்தியாவினை தனிமைபடுத்தவேண்டும், ராஜிவினை கொன்ற கொலைகாரனை தண்டித்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் வரட்டும் அந்த கொடும் தீவிரவாதிக்கு ராஜிவினை கொன்ற தீவிரவாதிக்கு பாகிஸ்தானே அடைக்கலம் கொடுக்காது, ஆனால் இந்தியா அடைக்கலம் கொடுத்து கட்சி நடத்தவும் அனுமதிக்கின்றது என்றால் எது தீவிரவாத தேசம்?

உண்மையான யுத்தத்தை சந்திக்கமுடியா கோஷ்டி மல்லாக்க விழுந்தது

இந்திய அமைதிபடை செல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? ஈழம் மலர்ந்திருக்குமா? ஈழம் மயிரில் கூட மலர்ந்திருக்காது, யாரும் அமைத்து பிரபாகரன் கையில் கொடுத்திருக்கமாட்டார்கள். துப்பாக்கி தூக்கியவுடன் நாடு அமைந்துவிடாது சாத்தியமே இல்லா விஷயம் அது, அமிர்தலிங்கத்தையும் புலிகள் கொன்று நாங்களே எல்லாம் என்றபின்பு அந்த கட்டபஞ்சாயத்து ரவுடிகளுக்கு யாரும் முடிசூட்ட மாட்டார்கள் மக்களை திரட்டா ஈழபோராட்டத்தை நான் போராட்டமாகவே கருதவில்லை என்றார் காஸ்ட்ரோ இலங்கையில் மொத்த மக்களையும் திரட்டாமல் சிறிய குழு துப்பாக்கி தூக்கி ஒன்றும் ஆகபோவதில்லை என்றார் […]