சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு
சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு இந்த கலாநிதி மாறன் என்பவர்தான் கருணாநிதியிடமிருந்து பல விஷயங்களை உள்வாங்கி வளர்ந்திருப்பார் போல, இவரின் அணுகுமுறைகள் அப்படித்தான் இருக்கின்றது ராம்சந்திரன், ஜெயா என பலருக்கு தண்ணி காட்டிய ரஜினி பழனிச்சாமிக்கு மேட்டூர் அணையினை திறந்துவிட்டதை போல காட்டிகொண்டிருக்கின்றார் அங்கே கலாநிதி மாறனை நினைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது திமுக தரப்பு, இப்பக்கம் சன்டிவி படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு மோடியுடன் விருந்துக்கு வரும் ரஜினியினை நினைத்து தலையினை […]