இதனால் பாதுகாப்பும் அதிகம்
சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் சந்திக்க போவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் அதற்கான கடும் பாதுகாப்பில் இரு நாட்டு ரகசிய பாதுகாப்பு குழுக்களும் இறங்கிவிட்டன சீன அதிபர் வருவதால் அவரின் பாதுகாப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள், சர்வதேச நடைமுறைபடி அவர்கள் குழுதான் வந்து உறுதி செய்யும் சம்பந்தபட்ட இடத்தையும் சுற்றி 5 கிமீ அவர்கள் கட்டுபாட்டில் எடுக்கும் கட்டுபாடு என்றால் துப்பாக்கியோடு 1000 பேர் நிற்க, வாகனங்களை தடுத்து , உள்ளாடை வரை சோதனை செய்து அந்த […]