அட்டகாசமான அரசியல் இது..
நாமெல்லாம் தெலுங்கானா கவர்ணராகிவிட்ட தமிழிசையினை நோக்கி கொண்டிந்தோம், பாஜகவினர் கே.ஆர் விஜயா போல இயல்பான புன்னகையில் வாழ்த்தினார்கள் எதிர்கட்சியினர் சுஹாசினி போல முகத்தை ஒருமாதிரி சுளித்துகொண்டு வாழ்த்தினார்கள் விஷயம் வாழ்த்து அல்ல, கேரள கவர்ணரை பற்றியது கேரளாவின் கவர்ணராக நியமிக்கபட்டிருப்பவர் ஆரிப் முகமது கான், உபி இஸ்லாமியர் நம்ம ஊர் ப.சி போல அக்கால காங்கிரசில் முக்கிய புள்ளி ராஜிவ் அரசில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஷபானு என்பவரின் விவாகரத்து சர்ச்சையான பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார் […]