கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..
முன்பொரு காலத்தில் கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் என்றொரு கேள்வியினை எழுப்பியவன் பின் பிணமாகத்தான் கண்டெடுக்கபட்டான் அந்த அளவு கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..
சுத்தமான இந்து இந்தியன்….
முன்பொரு காலத்தில் கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் என்றொரு கேள்வியினை எழுப்பியவன் பின் பிணமாகத்தான் கண்டெடுக்கபட்டான் அந்த அளவு கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..
சாதி ஒழிப்பு இயக்கம் என்கின்றார்கள், கட்சி என்கின்றார்கள். ஆனால் இட ஒதுக்கீடு வேண்டும் என கொடியும் பிடிக்கின்றார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் சாதிவாரியான கொடுமை தெரியுமாம் அதற்கு சான்றிதழும் கொடுக்கின்றார்கள் சரி இட ஒதுக்கீடு கொடுத்து அவன் மேலே வந்துவிட்டால் அவனின் சாதி அடையாளத்தை நீக்கிவிட வேண்டும் அல்லவா என்றால் அதெல்லாம் முடியாது அதற்கு காரணம் பிராமணன் என்கின்றார்கள் வறுமையினை சாதியினை வைத்தா அளவிடமுடியும் என்றால் ஆமாம் என்கின்றார்கள் அப்படியானால் வறுமை நீங்கியபின் சாதி அடையாளம் ஏன் […]
அட காமராஜர் காலத்தில் அரிசி தட்டுப்பாடு என்றும் இந்திரா காலத்தில் ஜனநாயகத்துக்கு தட்டுபாடு என இன்னும் எப்படி எல்லாமோ ஒப்பாரி வைத்த கட்சிதான் அது இப்பொழுதும் மோடிகாலத்தில் பணதட்டுபாடு அது இது என கிளம்பிவிட்டார்கள் சரி இந்த பொருளாதார நெருக்கடி என அவர்கள் சொல்லும் காலத்திலும் அவர்கள் டிவி சாம்ராஜ்யம் இயங்குகின்றது, அங்கு சிக்கல் வந்ததாக தகவல் இல்லை பொருளாதார நெருக்கடி என எந்த மீடியா, டிவியாவது ஆட்குறைப்பு செய்ததா? அறிவாலயத்தில் சம்பளம் கொடுக்க வழியின்றி ஊழியர் […]
எதையுமே தாமதமாக புரிந்து கொள்வது காங்கிரசின் பலவீனங்களில் ஒன்று, ராகுலும் அதற்கு தப்பவில்லை காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் அதில் தலையிட உரிமை இல்லை எனவும் , காஷ்மீர் கலவரத்துக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சொல்லியிருக்கின்றார் எல்லோரும் ஒப்புகொள்ளும் விஷயத்தை கடைசியாக ஒப்புகொள்வது காங்கிரஸ் கொள்கை போல நம்மை சங்கி என்பார்கள் சில அங்கி மற்றும் மங்கி கோஷ்டிகள் காங்கிரஸ் பெருந்தலைகளான சசிதரூரும், ஜெய்ராம் ரமேஷும் சில நல்லவிஷயங்களை சொல்கின்றார்கள் அதாவது மோடி சில […]
இந்த ஷோபா சந்திரசேகர் என்பவர் தன் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்பொழுது எதற்கு கடிதம்? இதை எல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் கருணாநிதியும் தயாளு அம்மாளும் வணங்கதக்க தெய்வங்கள் அதில் அம்மணி என்ன எழுதியிருக்கின்றது என்றால் “எம்கே தியாகராஜ பாகவதர், ராமசந்திரன், ரஜினி வரிசையில் உன்னை கொண்டாட உலகம் காத்திருக்கின்றது எம்பாவாய்..” என எழுதியிருகின்றது அம்மணி சூப்பர் ஸ்டார் வரிசை என சொன்னாலும் அந்த முன்சொன்ன மூவருக்கும் இன்னொரு பரிதாப வரிசையும் உண்டு […]
தமிழனுக்கு எப்பொழுதும் தனி கவலை 1960களில் திமுக தொடங்கி வைத்த கவலை அது புரட்சி நடிகன் என்றும் முக முத்து பாசறை என்றும் தொடங்கி தமிழகத்தை திசை திருப்பினார்கள் அது புரட்சி தலைவன் யார்? தலைவி யார்? என்பது வரை சென்றது திமுக தலமையும் சளைக்காமல் இதோ கலைஞானி, இதோ புரட்சி கலைஞர், இதோ சூப்பர் ஸ்டார் , இதோ இசைஞானி என ஆளாளுக்கு பட்டம் கொடுத்து வளர்த்தது காவேரி தந்த கலைசெல்வி எனும் அடைமொழி ஜெயாவுக்கு […]
முதல் முறையாக ரஷ்யாவின் எந்திரமனிதன் விண்ணில் சர்வதேச மையத்தில் இறங்கியது முதல்முறையாக வெளிநாடு செல்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி ஆக ரஷ்ய தொழில்நுட்பபடி மோடியும் ஒரு ரோபோ தயாரித்திருக்கின்றார், இருவரும் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் இயக்கிவிட்டார்கள்
யார்டா அந்த பிக்பாஸ் கவின்? அவனை பற்றிய பத்திரிகை செய்திகளை படித்தால் சனியனை போக்ஸோ சட்டத்திலும் இன்னும் பல சட்டத்திலும் உள்ளே தள்ளவேண்டும் போலிருக்கின்றது நடக்கும் காட்சிகளை அவர் பார்ப்பாரா என தெரியவில்லை பார்த்துவிட்டால் ஆத்திரத்தில் உள்ளே சென்று “யார்டா நீ?,இதெல்லாம் என் ஏரியா, உள்ளே வராதே..” என சொல்லி அவனை தூக்கி போட்டுமிதிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது ஆம் சிம்புதான் அந்த அவர் அவரிடம் இவனை பற்றி எடுத்து சொன்னால் தீர்ந்தது விஷயம்
கன்னியாகுமரியினை தொடர்ந்து விருதுநகரிலும் புரட்சி பெண்கள் பெரும் காரியம் செய்திருக்கின்றன அந்த கயவன் மாவட்ட கலெக்டர் அலுவலக காரிய தரிசி எனவும் தன்னால் யாருக்கும் வேலைவாங்கி தரமுடியுமென்று சில இளைஞர்களிடம் பணமும் சில இளம்பெண்களிடம் பாலியல் சேட்டையும் செய்திருக்கின்றான் பல பெண்கள் அதை வெளிசொல்லாமல் அழுதிருக்கின்றார்கள், ஒரு பெண்ணுக்கு அவனை சும்மா விட கூடாது என வன்மம் வந்திருக்கின்றது அவள் தோழி மூலம் அவனிடம் பழக சொல்லியிருகின்றாள், அவனும் கலெக்டர் வேலையே என்னால் வாங்கிதரமுடியும் என அதே […]
இந்த யூடியூப் சேனல் பக்கம் சென்றால் பெரும் அறிவு ஜீவிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றார்கள் இந்தியாவிடம் எஸ் 400 சிஸ்டம் உள்ளதாம், அதை பார்த்து உலகமே மிரள்கின்றதாம், அலறுகின்றதாம் குறிப்பாக சீனா நூடுல்ஸ் கூட சாப்பிடாமல் அஞ்சி இந்தியா நோக்கி கதறுகின்றதாம் இந்த பைத்தியகார வீடியோவினை பல்லாயிரம் பேர் பார்த்து கைதட்டி இருகின்றார்கள் என்பதுதான் சோகம் எஸ் 400 சிஸ்டம் ரஷ்ய தயாரிப்பு, அதை என்றோ வாங்கிவிட்டது சீனா பின் துருக்கி உட்பட பல நாடுகளில் உண்டு, […]