நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி
எத்தனை பேர் பிறந்த நாளைத்தான் பார்ப்பது, சரி அவருக்கும் பார்த்துவிடலாம் நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி, படிப்பு இல்லை எனினும் இயற்கையான அறிவு அவருக்கு இருந்தது இன்றளவும் மிக ஆச்சரியமானதும் புரிந்துகொள்ள முடியாதுமான உறவு சசிகலாவுக்கும் ஜெயாவுக்குமானது ஜெயாவின் வாழ்க்கை தரம் வேறு , பிராமண குடும்பம் நுனிநாக்கு ஆங்கிலம், வாழ்க்கை முறை, சமூகம் எல்லாமே வேறு சசிகலாவுக்கு எல்லாமே தலைகீழ் ஆனாலும் பிடிவாதகாரியும் கடும் போக்கு கொண்ட இறுக்கமானவர் என ஆனானபட்ட ராமசந்திரனே சமாளிக்க […]