ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்
பாஜக அரசு ஒருமாதிரியான அரசாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது அதாவது 1998 அணுகுண்டு சோதனைக்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை செய்தன “இருவருமே முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம்” என்பது அது பல இடங்களில் அதை மேற்கோள்காட்டி இரு நாடுகளுமே பதற்றமான நேரங்களில் பேசிகொள்ளும் இப்பொழுது ராஜ்நாத் சிங் அதை முறிக்கும் விதமாக பேசியிருக்கின்றார் “ஆம், அப்படி ஒரு ஒப்பந்தம் உள்ளது, ஆனால் எதிர்காலமே அந்த ஒப்பந்தம் முறிக்கபடுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்” என […]