சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான்
இன்னும் 10 நாளில் சீனர்களுக்கு புத்தாண்டு. உலகெல்லாம் இருக்கும் சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான் கிட்டதட்ட 10 நாட்கள் கொண்டாடுவார்கள், மொத்த வருட உழைப்பையும் ஒரே மாதத்தில் தீர்ப்பது போல் பிரமாண்டமாய் கொண்டாடுவார்கள் அது ஒரு அமாவாசையில்தான் தொடங்கும், சீனரின் காலண்டர் நிலாவினை மையமாக கொண்டது என்பதால் அது அப்படித்தான் தொடங்குகின்றது இன்னும் கூர்ந்து நோக்கினால் பொங்கல் பண்டிகைக்கும் அவர்களின் புத்தாண்டு பண்டிகைக்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காணமுடியும், பச்சரிசி பொங்கல் மட்டும் இராது மற்றபடி கூடி கிடந்து […]