இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டது
அந்த வில்சன் ஈழதமிழனுக்காக தீ குளித்திருக்க வேண்டும், இல்லையேல் பாபர் பசூதிக்காக தன்னை கொளுத்தியிருக்க வேண்டும் அப்பாவி பாகிஸ்தானை தாக்காதே என்றோ, நீட் தேர்வை ரத்து செய் என்றோ, வங்க தேச மக்களை உள்ளே விடு என்றோ சொல்லி சுட்டுகொண்டு செத்திருந்தால் இந்நேரம் அக்குடும்பம் கோடீஸ்வர குடும்பமாக மாறியிருக்கும் இந்தி படிக்காதே என சுட்டு செத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு அதுவும் பார்பண அதிகார நாட்டில் சிறுபான்மையினரான நான் வாழமுடியாது என சொல்லிவிட்டு அவரே அவரை சுட்டிருந்தால் […]