அமெரிக்கா யுத்தம் தொடங்காமல் தயங்க ஏகபட்ட காரணம் உண்டு
நேற்று புதன்கிழமை காலை (அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு) தூங்கி எழும் டிரம்ப் பல்துலக்காமல் குளிக்காமல் பைபிள் கூட வாசிக்காமல் யுத்த அறிவிப்பு செய்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் சம்பிரதாயத்துக்கு வந்து சுரத்தே இல்லமால் , பரீட்சையில் பெயிலான மாணவன் போல முகத்தை வைத்து கொண்டு ஏதோ சம்பிரதாயத்துக்கு பேசிவிட்டு யுத்தம் இல்லை என சொல்லிவிட்டார் ஆம் ஈரானும் அமெரிக்காவும் யுத்ததை விரும்பவில்லை அதே நேரம் சும்மா இருக்கவும் விரும்பவில்லை அந்த சுலைமானி இல்லையென்றால் […]