பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஷயம் படு சீரியசாகிவிட்டது

விஷயம் படு சீரியசாகிவிட்டது, ஈரானிய போர் விமானங்கள் கிளம்பிவிட்டன, ஈராக்கிய எல்லையில் அவை பறக்கின்றன‌ இந்நிலையில் மேலும் மேலும் ஈரானிய ஏவுகனைகள் ஈராக்கிய அமெரிக்க நிலைகளை தாக்கும் நிலையில் டிரம்ப் இன்னும் முக்கிய எடுக்கவில்லை, விவாதிக்கின்றார் காரணம் போர் என்றால் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலும் வழங்க வேண்டும், அது சுலபமில்லை எனினும் டிரம்ப் தன் அதிகாரத்தை முதலில் பயன்படுத்தலாம் இந்நிலையில் உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரான் பக்கம் நொறுங்கி கிடப்பதாகவும் 180 பேர் பலி எனவும் செய்திகள் […]

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா வளைகுடாவில் குறிப்பாக ஐக்கிய அமீரகம் அருகே அமெரிக்க பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டிருக்கின்றது இதன் அர்த்தம் விரைவில் அரபுகடலில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க கப்பலில் இருந்து ஈரான் மேல் தாக்குதல் நடத்தபடும் என்பது

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மனிதனின் குடிநீரை குடித்து தட்டுபாட்டை உருவாக்குவதாக 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்திருக்கின்றது ஆஸ்திரேலியா அது பணக்க்கார நாடுதான், கடல்நீரை குடிநீராக்கி கூட அவற்றை வாழவைக்கலாம் ஆனால் அவர்கள்விரும்பவில்லை முன்பே ஒட்டகங்களை துடைதொழிக்க விரும்பின, அரபு நாடுகளும் இன்னும் சில புளுகிராசும் கிளம்பியதால் கிடப்பில் போட்டது இப்பொழுது வறட்சி என காரணம் காட்டி கிளம்பிவிட்டார்கள் பட்டினி கிடந்தாலும் தன் வீட்டு நாய்க்கும் பூனைக்கும் சோறை பகிர்ந்தளிப்பது நம் மரபு, எல்லா […]

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை 1876லே ஆரம்பிக்கபட்டதது சமீபத்தில் நினைவு கூறபட்டது. அது அக்காலத்திலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றது இலங்கையின் வடபகுதி அதாவது ஈழத்தில் எக்காலமும் சாதிபாகுபாடு உண்டு, தமிழ்நாட்டை விட அங்கு மோசமான கொடிய சாதிவெறியும் தடையும் இருந்தது ஆனால் ஈழதமிழர் தமிழக தமிழரை விட 200 ஆண்டுகாலம் முன்னிலையில் இருந்தனர், கல்வியிலும் ஐரோப்பிய தொடர்பிலும் தமிழக தமிழரைவிட அவர்கள் மகா முன்னேற்றம் அன்றும் அப்படித்தான் இன்றும் அப்படித்தான் இன்றளவும் தமிழின் மிக சிறந்த […]

இதை நாம் என்றோ சொன்னாம்

எக்காரணம் கொண்டும் ராஜிவ் கொலை குற்றவாளிகளான 3 இந்தியரையும் 4 அன்னிய நாட்டவரையும் விடமுடியாது என சொல்லிவிட்டது மத்திய அரசு நாம் அன்றே சொன்னதைத்தான், காங்கிரசும் சோனியா அரசும் சொல்லாமல் மவுனம் காத்ததைத்தான் மோடியின் ஆட்சியில் அமித்ஷாவின் துறை தெளிவாக சொல்லியிருகின்றது “7பேர் விடுதலை என்பது உலகில் இந்தியாவின் தரத்தை கெடுக்கும் மகா மோசமான முடிவு, இந்தியா அதை ஒருபோதும் எடுக்காது” இதை நாம் என்றோ சொன்னாம் காங்கிரசுக்கும் இதுதான் முடிவு ஆனால் தமிழகத்தில் அதற்கு சிதறி […]

உண்மையில் வரலாறு சொல்வதென்ன?

பிராமணன் வந்தேறி அவன் மத்திய ஆசியாவில் இருந்து வந்தான் என்பது ஈரோட்டு ராம்சாமி தொடங்கி வைத்த வாதம் உண்மையில் வரலாறு சொல்வதென்ன? இந்த லெமூரியா, கபாடபுரம் போன்றவற்றை விடுங்கள் அப்படி ஒன்று இருந்ததாக அறிவியல் சொல்லவில்லை ஆனால் ஒரு பெரு நிலபரப்பு கடலில் மூழ்கி இப்பொழுது இருக்கும் நிலபரப்பில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கலாம் அது ராமாயண காலத்துக்கும் முந்தையது, ராமன் காலத்திலே இலங்கை தனி தீவாகத்தான் இருந்தது மற்றபடி இளங்கோவடிகள் காட்டும் கடற்கோள் பூம்புகார் போல […]

ஈரான் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கிறது

ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன‌ அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன‌ இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான் அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான் ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி […]

ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தது

ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்துவிட அரேபியாவில் இனி ஈரானிய ராணுவத்தார் சிரியாவிலோ ஈரானிலோ நின்றாலும் அமெரிக்கா கொல்லும் எனும் பரபரப்பு தொடங்கிவிட்டது அமெரிக்காவும் நாங்கள் ஈரான் தீவிரவாதிகளை அல்ல , எந்த நாட்டு தீவிரவாதியினையும் கொல்வோம் என பகிரங்கமாக கொக்கரித்துவிட்டது இது ஈரானோடு எல்லையினை பகிரும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது, தமிழக வறண்ட நிலத்தில் கற்றாழை போல, கானகத்தில் நெருஞ்சிமுள் போல அங்கு எங்கும் வியாபித்து நிற்பவர்கள் தீவிரவாதிகள் பின்லேடனை போட்டது போல […]

கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள்

ரஜினி படத்துக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதிகேட்டு அது மறுக்கபட்டு மூக்கு உடைந்து நிற்கின்றது ரசிகர் மன்றம்கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள், இப்படியா தமிழக அரசிடம் அனுமதி கேட்பார்கள்?சங்கம் தலைவி குஷ்புவின் படம் விரைவில் வரும்பொழுது , அதாவது ரஜினி அண்ணாமலை படத்துக்கு பின் தலைவி படத்தில் துணை நடிகராக நடிக்கும் படம் வெளிவரும்பொழுது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மலர் தூவ விண்ணப்பம் செய்துவிட்டதுஅப்படம் வெளிவரும் பொழுது வானத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே தலைவியினை வாழ்த்தி […]

தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல

தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல, இது நிச்சயம் மாநில பிரிவினைக்கே வழிகோலும் மாவட்டங்கள் மிகுந்துவிட்டன இனி மாநிலத்தை இரண்டாக பிரிப்பதே சரி என பிரிப்பார்கள் சரி, எப்படி பிரிப்பார்கள் என்பதுதான் விஷயம் வடக்கும் தெற்குமாக திருச்சி பக்கம் கோடு போட்டு அதாவது சென்னை உட்பட வட தமிழ்நாடும், திருச்சி உட்பட தென் தமிழ்நாடுமாக பிரிப்பார்களா? இல்லை மேற்கும் கிழக்குமாக கோவையினை தலைநகராக வைத்து மேற்கு தமிழ்நாடாகவும் சென்னையினை தலைநகராக கொண்டு கிழக்கு தமிழ்நாடாகவும் பிரிப்பார்களா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications