பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனி அங்கிள் என்ன செய்வார் தெரியுமா?

அங்கிள் சைமன் தான் சிறுபான்மை தமிழன் எனவும் நாட்டை விட்டு விரட்டபட்டால் நித்தியானந்தாவின் கைலாச நாட்டுக்கு செல்வேன் எனவும் தமாஸ் செய்திருக்கின்றார் அப்பொழுதும் ஈழநாட்டை உருவாக்குவேன் என்றோ தனி தமிழ்நாட்டை உருவாக்கி கொள்வேன் என்றோ சைமன் சொல்லவே இல்லை நித்தியானந்தா காதுக்கு விஷயம் சென்றிருக்கின்றது, சாமி நெற்றிகண்ணை திறந்துவிட்டது “பிரிவினை கோமாளிக்கு என் நாட்டில் இடமில்லை, அவன் அண்ணாமலையார் கோவிலிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வணங்கி முழு இந்துவாக இந்தியனாக மாறினால் மட்டும் இடம் என […]

இனி என்னாகும் தெரியுமா?

தென்காசி அருகே திருமணமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது , கணவன் சில மாதங்களுக்கு முன்புதான் அதாவது அப்பெண் கருவுற்ற பின்புதான் வெளிநாடு சென்றிருக்கின்றான் இந்நிலையில் இக்குழந்தை தன் மகனின் குழந்தை அல்ல என மாமியார் அடாவடி செய்ய, கைகுழந்தையுடன் வாசலில் அமர்ந்துவிட்டாள் பெண், போலீஸ் வரை விவகாரம் சென்றாயிற்று “நான் இக்குழந்தையின் டி.என்.ஏ டெஸ்டுக்கு ரெடியாக இருக்கின்றேன்.. உன் மகனை வரசொல் ” என பகிரங்கமாக சவால் விட ஆடிபோய் இருக்கின்றார் மாமியார் இனி டி.என்.ஏ டெஸ்ட் […]

குண்டனுக்கு அந்த திமிர்தான்

கார்த்திக் சுப்புராஜ் படங்களிலெல்லாம் அவரின் தந்தை ஏதோ ஒரு வேடத்தில் தலைகாட்டுவார், மகனின் பெயரை சொல்லி அன்னார் அரிதாரம் பூசுவார் ஒரு தயாரிப்பாளனும் இதுவரை குண்டனிடம் “இது என்ன உங்க அப்பன் வீட்டு படமா?” என கேட்டதில்லை குண்டனுக்கு அந்த திமிர்தான் அந்த மலைபாம்பு அமெரிக்காவில் கொஞ்சகாலம் இருந்தது, எங்கே அமெரிக்க அரசிடம் அந்த பூமி யாருக்கும் சொந்தமில்லை என சீறட்டும் பார்க்கலாம்

திருச்சி ஒரு காமெடியான நகரமாகிவிட்டது

திருச்சியில் இஸ்லாமிய கூட்டத்தை பாரீர் என பெரும் கூட்டம் படத்தை எல்லாம் போட்டு கொண்டிருகின்றார்கள் ஆனால் இவ்வளவு இஸ்லாமியர் திருச்சியில் இருந்தால் அங்கிருந்து இஸ்லாம் எம்பி, இஸ்லாம் எம்.எல்.ஏ, இஸ்லாமிய மேயர் என ஏன் யாரும் வரவில்லை எந்த கட்சியுமே திருச்சி இஸ்லாமியருக்கு ஏன் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை? ஆக இந்த கூட்டத்தில் கூடியிருப்பது இஸ்லாமியர் எனும் போர்வையில் திமுகவினரும் காங்கிரஸ் கோஷ்டிகளுமாகும் அதனால் தமிழகம் அறிந்துகொள்ள வேண்டியதென்னவென்றால் திமுகவும் காங்கிரஸும் இஸ்லாமிய இயக்கமாக மாறிவிட்டன என்பதன்றி வேறல்ல‌ […]

உலகத்துல பெரிய ஏமாளி இந்திய இந்துக்கள்தாண்டா..

அமெரிக்கா என்ன நாடு? பிரிவினை கிறிஸ்தவர் அதிகம் அதனால பிரிவினை கிறிஸ்தவ நாடு ரஷ்யா என்ன நாடு? சோவியத்துக்கு அப்புறம் கிறிஸ்தவ நாடு, அவங்க மதத்தை அவங்க மீட்டு வச்சிட்டாங்க‌ பிரிட்டன்? ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர் அதிகம் அதனால கிறிஸ்தவ நாடு போர்ச்சுக்கல், அர்ஜென்டின, ஜெர்மன், பிரான்ஸ்? கத்தோலிக்க கிறிஸ்தவர் அதிகம் அதுனால கத்தோலிக்க நாடு சவுதி, குவைத், ஓமான், ஜோர்டான், எகிப்து, உஸ்பெக்? இஸ்லாம் அதிகம் அதுனால இஸ்லாம் நாடு இஸ்ரேல்? யூதநாடு, யூதர் அதிகம் ஜப்பான்,பர்மா, […]

பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா?

1950களில் திமுகவின் பிராமண எதிர்ப்பு கோஷம் எப்படி மங்கி இப்பொழுது திசைமாறுகின்றது பார்த்தீர்களா? இது திமுகவின் இணைய பிரிவின் அதிகார பூர்வ பக்கம் என்பதால் இது திமுகவின் குரலே பிராமணர் உண்மையானவர்கள், உழைப்பாளிகள், நேர்மையாளர்கள் அதனால்தான் ஆலயத்தில் முன்னிறுத்தபட்டார்கள் என திமுகவின் இணைய பிரிவே இதோ ஒப்புகொண்டாயிற்று ஆக பிராமணர் ஏன் அர்ச்சகரானார்கள் , பிராமணர் ஏன் உயர்பதவியில் இருந்தார்கள் என்பதை காலமே சொல்லிற்று ராம்சாமியும், அண்ணாவும், கருணாநிதியும் வீரமணியும் பொய் சொல்லியிருக்கலாம் என மறைமுகமாக ஒப்புகொண்டாயிற்று […]

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதி எனும் நிலையில் சிக்கலை மடைமாற்ற குடியுரிமை மசோதாவினை கையில் எடுத்து திரிகின்றது திமுக‌ உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அது செய்த எந்த நாடகமும் பலனளிக்கா நிலையில் அவர்களிடம் வேறு தெரிவு இல்லை டிசம்பர் 17ஐ தொடர்ந்து டிசம்பர் 23லும் பேரணியாம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கின்றோம் என சொல்லமுடியா நிலையில் இந்த நாடகம் நடக்கின்றது மிக மிக பரிதாபமான கட்டத்தை அக்கட்சி எட்டியிருப்பதுதான் சோகம்

இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார்

பிரிட்டனின் டிரம்பான போரிஸ் ஜாண்சன் ஒரு மாதிரியான ஆசாமி, பிரிட்டனின் இந்துக்களும் இந்தியர்களும் அதிகம் என்பதால் இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார் தேர்தலில் வென்றதும் காவி துண்டு அணிந்து பிரிட்டனின் இந்து ஆலயத்துக்கு சென்று வணங்கிவிட்டார் அவரின் பெண் நண்பர் இந்திய பாரம்பரியபடி சேலைகட்டி வந்திருந்தார், கோவிலுக்கு செல்லும் பொழுது பாரம்பரிய ஆடையில் செல்லவேண்டும் என அவர் சொன்னபொழுது உலகெல்லாம் இருந்து மொத்த இந்துக்களும் அம்மணியினை வணங்கினர் ஆம், அந்த வெள்ளைகார கிறிஸ்தவ பெண்ணுக்கு இந்துக்களின் பாரம்பரியம் […]

டைட்டானிக்

போர்காலம் தவிர கடந்த நூற்றாண்டின் துயரமான நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியது. மூழ்கவே மூழ்காது என மிக ஆணவமாக நின்ற கப்பலை அசால்ட்டாக மூழ்கடித்தது பனிப்பாறை அது சம்பந்தமாக எத்தனையோ புத்தகம் , சினிமா வந்தாலும் ஜேம்ஸ் காமரூனின் டைட்டானிக் படம் மிக அழகாக வந்து எல்லோர் பாராட்டையும் பெற்றது அந்த அளவு அவர் சிரத்தை எடுத்து படத்தை செதுக்கியிருந்தார், கடலுக்குள் சென்று மூழ்கிய கப்பலை பலமுறை பார்த்து , ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்து […]

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது’ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சம்பந்தன் நம்ம ஊர் கருணாநிதி போல இலங்கையின் அனுபவமிக்க தமிழ் தலைவர், அவர்தான் இப்படி சொல்லியிருக்கின்றார் அன்னார் இலங்கையில் இருந்தாலும் அவரின் வீடும் குடும்பமும் சென்னையில்தான் இருக்கின்றது 2006 யுத்தத்தில் அவர் இலங்கை அரசோடுதான் இருந்தார், இங்கே அவரின் வீடும் குடும்பமும் பாதுகாப்பாக இருந்தது, இன்னும் அப்படியேதான் இருக்கும் நாம் தமிழர் தும்பிகளுக்கு கருணாநிதி சோனியாவே இனதுரோகிகள் தவிர , ஈழ‌ தமிழர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications