அன்னார் சொல்லவருவது என்ன?
போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று மெர்குரி படம் திரைக்கு வருகின்றது தாத்தா பாரதிராஜாவே, யழவு வீட்டில் எதற்கு திரைப்படம் என இப்பொழுது கேளும் முன்பு யழவு வீட்டில் எதற்கு ஐபிஎல் என கேட்க தெரிந்ததல்லவா? அப்படியே இப்பொழுதும் கேட்டுவிடும், இல்லாவிட்டால் நன்றாய் இருக்காது ஆமாம் பலாத்கார விஷயங்களை அரசியலாக்காதீர் : மோடி அதானே, எங்காவது பழைய மசூதி இருந்தால் அதை அரசியல் ஆக்கலாம். பசுமாடு கிடைத்தால் அதை அரசியல் ஆக்கலாம். இது போக இன்னும் அரசியல் செய்ய […]