பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள்

சங்கம் தன் ஆதரவினை விலக்கி கொண்டதும் மனநிலை பாதிக்கபட்டுவிட்டார் முன்னாள் தலைவி குஷ்பு அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற விஷயங்களைத்தான் மக்கள் ஏற்றுகொண்டு வாக்களித்தார்கள், மக்களே அவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்தார்கள் ஆக பெரும்பான்மை மக்களின் விருப்பபடியேதான் இந்த காஷ்மீர் முதல் குடியுரிமை சட்டம் வரை அரசு கொண்டுவருகின்றது இதில் அமித்ஷாவினை நோக்கி நீ யார் இதை செய்ய என குஷ்பு கேட்பாரனால் அம்மணி நிதானத்தை இழந்துவிட்டார் என்பதே பொருள் தன்னை நம்பி தேசம் […]

டிரம்பின் தலைவிதி தெரியும்

இன்னும் சில மணி நேரத்தில் டிரம்பின் தலைவிதி தெரியும்அமெரிக்க சட்டபடி அதிபர் சக்திவாய்ந்தவராயினும் அவர் உச்சகட்ட அழிச்சாட்டியம் மற்றும் பொய் சொன்னால் அவரை பதவியில் இருந்து நீக்க சபைகள் முடிவெடுத்தால் நீக்கலாம்கிளிண்டன் பொய் சொன்னதற்காக இதே நிலையினை எதிர்கொண்டார், அதாவது அவர் மோனிகா லெவின்ஸ்கியுடன் என்ன அரசியல் செய்தார் என்பது விஷயமல்ல மாறாக அவர் மோனிகாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை என முதலில் சொன்ன பொய்க்கே அமெரிக்கா அதிர்ந்ததுஇப்பொழுது டிரம்ப் மகா அட்டகாசம் செய்வதாகவும் , டிவிட்டரில் நேரம் […]

ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது

என்னதான் அந்த திருவையாறு தியாகராஜ கோஷ்டி தெலுங்கு கீர்த்தனை இயற்றினாலும், பாரதியே சுந்தர தெலுங்கு என வியந்தாலும் திருப்பதியில் மார்கழி முடியும் வரை திருப்பாவைதான் பாடபடுமாம் ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது, அந்த தமிழச்சியின் ஆன்ம ராகத்துக்கு தெய்வம் கொடுத்த அங்கீகாரம் அது அவளின் பக்தி அவ்வளவு உயர்வாய் இருந்திருக்கின்றது

இரட்டை குடியுரிமை

இனியும் நாம் குடியுரிமை மசோதா பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் நாம் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் என அஞ்சிய பழனிச்சாமி கோஷ்டி, அவசரமாக வந்து எதையோ சொல்லிகொண்டிருகின்றது வழக்கமாக திமுகவினை சரியாக சாடினார்கள், 15 வருடம் மத்தியில் இருந்த திமுக ஈழமக்கள் குடியுரிமைக்கு என்ன செய்தது என சீறினார்கள் அத்தோடு முடித்திருந்தால் அவர்களுக்கு அறிவு இருக்கின்றது என பொருள் ஆனால் திமுக அளவு நாங்களும் அடிமுட்டாள்கள் என காட்டவேண்டாமா என்ன? ஈழதமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என […]

இவனுகளும் இவனுக பிரச்சாரமும்

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பெருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப் போட்டாளே வேலையற்றுப் போய்” என ஒரு பொய்யனை மிக கடுமையாக திட்டுவார் காளமேக புலவர், அப்படி இந்த படத்தை தயாரித்த அறிவுகெட்டவனையும் திட்டலாம் ஆம் அவன் தாய் அவனை ஈன்றேடுக்கவில்லை, வெறுப்புக்கு பெற்று போட்டிருக்கின்றாள் இந்த இந்தியாவுக்கு வெற்றுபாரமான பைத்தியம் சொல்வதை பார்த்தீர்களா? பாஸ்போர்ட்டும், ஆதார்கார்டும் இருந்தாலும் இந்திய அரசு அங்கீகரிக்காமல் விரட்டுமாம் பாஸ்போர்ட் கொடுத்ததே இந்திய அரசு […]

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் உலக அதிர்வுகளை கொடுத்துவிட்டது

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் உலக அதிர்வுகளை கொடுத்துவிட்டது, சீனா போன்ற நாடுகள் வாயே திறக்கவில்லை இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் கப்சிப்பாக இருக்கின்றன, ஐரோப்பிய நாடுகள் அமைதி ஏதாவது சொல்லாவிட்டால் நாட்டாமை அல்ல என்பதால் அமெரிக்கா கடமைக்கு எதையோ சொல்லிவிட்டு பின் பக்கமாக இதெல்லாம் சும்மா பார்மாலிட்டி என சொல்லிவிட்டு ஓடிவிட்டது மெக்ஸிகோ மக்களுக்காக சுவர் கட்டிவிட்டு, இந்தியரை கைகால் கட்டி அனுப்பிவிட்டு அந்நாடு ஒரு மண்ணாங்கட்டியும் உருப்படியாக பேச வாய்ப்பே இல்லை சந்தடி சாக்கில் […]

உண்மையான சுவாரஸ்யம் சசிகலா கதையில்தான் இருக்கின்றது

ஜெயலலிதா வாழ்க்கை பற்றி பல படங்கள் வருகின்றன‌ ஜெயாவின் வாழ்க்கையினை விட மகா சுவாரஸ்யமானது சசிகலாவின் வாழ்க்கை, ஒரு கிராமத்து சாமான்ய பெண் ஜெயாவினை ஆட்டிவைத்து, மயிரிழையில் முதல்வர் ஆட்சியினை தவறவிட்டது நிச்சயம் பெரும் சுவாரஸ்யமான விஷயம் ஜெயாவின் பார்த்திரத்தில் ஒரு மேக் அப் பொம்மையினை நடிக்க வைக்கலாம், ஆனால் சசிகலா எனும் மகா அழுத்தமான பாத்திரம் பெரும் சவாலானது ஒரு வேளை மகா திறமையான நடிகை இல்லை என்றுதான் சசிகலா வாழ்க்கையினை படமாக்கவில்லையோ என்னமோ? எனினும் […]

நாட்டுக்காக ஒரு நல்லவன் வாக்களித்தால் அவனை ஜமாத்தில் இருந்து நீக்குவார்களாம்

கடவுள் இல்லை என சொல்லும் கட்சியான‌ திமுகவின் பகுத்தறிவு கவிஞன் மனுஷ்யபுத்திரனை நீக்கமாட்டார்களாம். வெடிகுண்டு வழக்கு கொலை வழக்கில் சிக்கினால் நீக்கமாட்டார்களாம்.. நாட்டுக்காக ஒரு நல்லவன் வாக்களித்தால் அவனை ஜமாத்தில் இருந்து நீக்குவார்களாம்

சர்வாதிகாரி தேறமாட்டார், திமுகவும் தேறாது

“மோடி அமெரிக்காவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் திருகுறளை பேசினார்” : மு.க ஸ்டாலின் தந்தை வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் எழுதி குறளோவியமும் எழுதியவர், இவர் குறளி வித்தை காட்டிகொண்டிருக்கின்றார் துரோணார் நல்ல பயிற்சியாளர் ஆனால் அர்ஜூனன் அல்லாத அரைகுறையினை அவரால் பயிற்றுவிக்க முடியாது அரிஸ்டாட்டில் திறமைசாலியான குரு ஆனால் அலெக்ஸாண்டர் அல்லாத இன்னொரு கோமாளியினை அவரால் அரசனாக்க முடியாது ஆம், குருவுக்கு நல்ல சீடனும் முக்கியம் . நல்ல சீடன் அமையா குருவின் வித்தை […]

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் தமிழகம் தமிழருக்காம், வட இந்தியன் இப்பக்கம் வரவே கூடாதாம், ரஜினி மராட்டியனாம் ஆனால் இந்தியாவில் எல்லா நாட்டுக்காரனும் வரவேண்டுமாம், வெளியே போகவே கூடாதாம். தமிழகம் தமிழருக்கு என்றால் வங்கதேசத்தவன் வங்கதேசத்துக்குத்தான் செல்ல வேண்டும்? பைத்தியங்களுக்கு பல நாடுகளில் பல பெயர்கள், தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்று பெயர்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications