பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள்

தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள் அவர்கள் வரலாறு என்ன? ஈரோடு ராம்சாமியே பார்பானர் ராஜாஜியிடம்தான் ஆலோசனை கேட்பார், ராஜாஜி எதை எல்லாம் செய்தால் திக உருப்படாமல் போகுமோ அந்த ஆலோசனையினை அழகாக சொன்னார் கொஞ்சமும் சுய அறிவில்லாத ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக கருதிய ராம்சாமி, ராஜாஜி சொன்னபடி எல்லாம் செய்தார் மணியம்மையினை திருமணம் செய்யபோகின்றேன் என ராம்சாமி சொன்னபொழுது ராஜாஜி தடுக்கவில்லை, அதன் விளைவுகளை கணித்தபடியே ஆசீர்வதித்தார் அதன் பின்பே திக […]

“காவி சங்கி” ஆகிவிட்டார் ஷேக் ஹசீனா..

இந்தியாவில் நடக்கும் காட்சிகளை மிக சாதுர்யமாக எதிர்கொள்கின்றது வங்க தேசம். அங்கு அகதிகளாக இருக்கு மக்கள் எம் தேசத்தவர் என ஆதாரம் இருந்தால் நாங்கள் ஏற்றுகொள்கின்றோம் என்கின்றது அந்நாடு இது ஒரு தேர்ந்த ராஜதந்திரம் ஆம், இப்பொழுது சிக்கலில் இருக்கும் மக்களிடம் இந்தியர் எனும் அடையாளமில்லை அதனால் அவர்கள் இந்தியர் இல்லை என்கின்றது இந்தியா வங்கதேசம் அதே பந்தை திருப்பி அடிக்கின்றது, ஆம் அவர்களிடம் வங்கதேசத்தவருக்கான அடையாளமும் இல்லை இந்தியா இனி சாட்சிகளை எடுத்து வீசும், அதாவது […]

இந்த புதன் குசேலனுக்கானது

பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன் பின்னாளில் கண்ணன் துவரகாபுரி அரசனாகின்றார், குசேலன் 27 குழந்தைகளுடன் சிரமபடுகின்றான், கண்ணணின் அரசு பற்றியும் , கொடை பற்றியும் அறிந்தாலும் கண்ணனிடம் கை ஏந்த அவனின் தன்மானமும் கவுரவமும் தடுக்கின்றது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் உதவும் கண்ணன் தனக்கும் உதவமாட்டானா? என அவனை சந்திக்க கிளம்புகின்றான், மன்னனை சந்திக்க செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்ல கூடாது என்பது மரபு அந்த ஏழை குசேலன் […]

திமுக என்பது அறிவே இல்லாத கட்சி

இந்த திமுக என்பது அறிவே இல்லாத கட்சி, எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்துகொள்ளும் திராவிட நாடு என்பது கனவு என தேசம் சொன்னபொழுது “திண்ணையில் படுத்து வாங்குவோம்” என்றார்கள், பின் உண்மை தெரிந்தபின் பல்லிளித்து கைவிட்டார்கள். பின் ராஜாஜியினை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் ராஜாஜியின் நாட்டுபற்றை ஆற்றலை சொல்லி அப்பெரியவரை எதிர்க்காதீர்கள் என சொன்னாலும் ஏற்கவில்லை பின்பு 1967ல் ஆமாம் ராஜாஜி நல்லவர்தான் என கூட்டணி வைத்தார்கள் பின் காமராஜரை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் அதை செய்யாதீர்கள் அம்மனிதன் தியாகி எனும் […]

நித்திசாமி உயில் எழுதிவிட்டார்

நித்திசாமி உயில் எழுதிவிட்டார் அதில் தனக்கு பின் தன் ஆசிரம சொத்துக்கள் எந்தெந்த மடத்துக்கு சொந்தம் எனவும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார் மனிதர் தெளிவாகிவிட்டார், தன்னிலை விளக்கத்தை அழகாக கொடுத்துவிட்டார் திமுக தலைவரையே சிலர் கண்மூடிதனமாக நம்பும் பொழுது, நித்திசாமி மேல் நம்பிக்கை கொண்ட ஒரு குழு இருப்பதில் என்ன ஆச்சரியம்? இனி அவர்பாடு அவரை நம்பும் பக்தர்கள் பாடு. இனி நித்திசாமியினை விமர்சிக்க போவதில்லை. இளம் வயதிலே உயில் எழுத ஒரு தீர்க்கமும் ஞானமும் […]

நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம்

நாட்டுக்கும் நாட்டு நலனுக்குமான விஷயங்களை முன்னிறுத்தி சொல்வதால் நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் ஆனால் இன்று காமராஜரும் லால்பகதூர் சாஸ்திரியும் இருந்தால் இந்நேரம் பாஜகவில் இணைந்திருப்பார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் இருந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. ஏன் இந்திரா இருந்திருந்தாலே இன்று பாஜகவினை ஆதரிப்பார். நாமும் அவ்வழியே நாட்டுக்கு தேவையான விஷயத்தை மட்டும் சொல்கின்றோம் காமராஜரையே திட்டி விரட்டி ஆட்சியினை விட்டு ஓட அடித்த கூட்டம் எம்மை விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம் ஆக […]

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்பாகிஸ்தான் ஒரு யுத்தம் செய்கின்றது என்றால் யாரோடு செய்வார்கள்? சாட்சாத் இந்தியாவோடுதான்இதில் வான்படை மற்றும் ஏவுகனை பலம் அவர்களுக்கு மோசமில்லை, தரைபடை கூட கொஞ்சம் சமாளிக்கலாம்ஆனால் கப்பல்படையில் மிக பின் தங்கி இருகின்றது அந்நாடு, இதை அங்கு சொல்லியிருக்கின்றன பாகிஸ்தானிய ராணுவ பீடங்கள்”அதனால் என்ன? ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்குவோம் அல்லது உருவாக்குவோம் இந்தியாவுக்கு நாம் சவால்விட்டே தீரவேண்டும், என் அரசு அதில் பின் வாங்காது.” […]

நீர்மூழ்கி கப்பல் அரிகந்த்

இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது இதன் மூலம் ஆழ்கடலில் எந்த நாட்டுக்கும் சென்று கே 4 ஏவுகனை மூலம் அணுகுண்டை வீசலாம். நீல திமிங்கலம் போல செல்லும் இந்த கலம் எந்த நாட்டையும் மிரட்டும் வலிமை கொண்டது கே 4 ஏவுகனை ஏற்கனவே […]

இஸ்லாமிய பாசம் என்றா நினைக்கின்றீர்கள்?

மலேசியா தன் நாட்டில் கள்ளகுடியேறிகளுக்கான பொதுமன்னிப்பு காலம் விரைவில் முடிவடையும் என்றும் அதன் பின் கடும் நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கின்றது அரபு நாடுகளும் கள்ளகுடியேறி எந்த நாட்டு இஸ்லாமியனாயினும் தண்டனை கொடுத்து முதுகில் மிதித்து விரட்டுவோம் என எச்சரிக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகள் எப்பொழுது திரும்பி செல்வார்கள் என முணுமுணுக்க தொடங்கிவிட்டது. துருக்கி சிரிய அகதிகள் விரைவில் விரட்டபடுவார்கள் என தன் மக்களிடம் உறுதி அளித்துவிட்டது, சிரியர் இஸ்லாமியராயினும் துருக்கி இஸ்லாமியரின் நிலைப்பாடு நாட்டு […]

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

அந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்பவர் நிச்சயம் கிரிக்கெட்டுக்கே ஒரு திருப்புமுனை கொடுத்தவர்உலகம் கொண்டாடிய முதல் கிரிக்கெட் தமிழர், அவருக்கு பின் அந்த இடத்துக்கு நெடுங்காலம் கழித்தே முரளிதரன் வந்தார்இருவரும் தமிழரின் கிரிக்கெட் அடையாளங்கள்அந்த 1980களின் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா வசம் இருந்தது. இந்தியா இன்றைய கென்யா போல தடுமாறிகொண்டிருந்ததுகிரிக்கெட் சாஸ்திரபடி முதலில் விக்கெட் விழாமல் காப்பவனே மாபெரும் ஆட்டக்காரன் என அறியபட்டான், அடிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்கவாஸ்கர் என்றொருவர் உண்டு, மனிதர் போடும் மட்டைக்கு கிரிக்கெட் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications