பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான நாடு, அங்கு இரும்பு தலைவன் என யாருமே வரமுடியாது, யார் எப்பொழுது ஆளுவார்கள் எப்பொழுது மாளுவார்கள் என அவர்களுக்கே தெரியாது நவாஸை விரட்டிவிட்டு வந்தார் முஷாரப், கார்கில் போரின் சூத்திரதாரி அன்னார்தான். வாஜ்பாய் காலத்தில் பெரும் அரசியல்வாதியாக இருந்தார் காலங்கள் மாறின, காட்சிகளும் மாறின. ஆப்கனில் இருந்து வந்த தாலிபன் கோஷ்டி முஷாராப்பையும் பெனசிரையும் கொலைவெறியில் தேடின‌ காரணம் 2001க்கு பின்பு ஆப்கன் மேல் பாகிஸ்தான் காட்டிய […]

இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது?

இது நாட்டுக்காய் இறந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னம், அமரஜோதி நினைவிடம் அதை கலவரத்தை பயன்படுத்தி உடைத்தெறிகின்றான் இந்த வெறியன் இவர்கள் நோக்கம் அப்பட்டமாக தெரிந்தபின் இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது? எல்லையில் இருக்கும் ராணுவத்தை உள்நாட்டில் திருப்ப வேண்டியதுதான், நாட்டின் எதிரிகள் இங்கேதான் இருக்கின்றனர் ராணுவத்திற்கான தேவை இப்பொழுது உள்நாட்டில்தான் இருக்கின்றது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது, இனியும் பொறுக்க ஒன்றுமில்லை

ஏண்டா குண்டா..

ஏண்டா குண்டா.. சூட்டிங் நடத்த போகும் வெளிநாட்டில் தைரியமாக இமிகிரேஷனில் இப்படி சொல்லிவிடு பார்க்கலாம்…

அழகு தமிழுக்கான மாதமும் கூட

மார்கழியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் அவ்வளவு அழகு தமிழில் தித்திக்க தித்திக்க காதோரம் ஒலிக்கின்றது தமிழின் மொத்த அழகும் அந்த இரண்டு காவியத்திலும் கொட்டி கிடக்கின்றது, பாரதி சொன்ன “யாமறிந்த மொழிகளிலே” என்ற வரியின் அர்த்தம் விளங்குகின்றது இன்னும் திவ்விய பிரபந்தம், ஆழ்வார் அடியார் பாடல்கள் என ஏராளம், திருவாசகம் என்றுமே மனதை உருக்கிவைக்கும் ரசவாதம் இந்துமதத்தையும் அதன் கடவுளை பற்றிய பாடல்களையும் நீக்கிவிட்டால் பண்டைய தமிழ் இலக்கிய உலகில் எதுவுமே இல்லை இந்து கடவுள் செய்யுளை நீக்கினால் […]

கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது

ஜாமியா பல்கலைகழக கலவரத்தில் 10 ரவுடிகளை கைது செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கின்றது காவல்துறை ஆக கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது நேற்று ஜாமியா மாணவர்களுக்காக பொங்கிய தமிழக மாணவர்கள் உண்மையில் ரவுடிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றார்கள் பரிதாபம் மற்றபடி அந்த தலைவர் ஜாமியா மாணவர்கள் என சீறியது ரவுடிகளுக்காக என்பதில் ஆச்சரியமில்லை, காரணம் அவரே பெரும் சர்வாதிகாரி, ரவுடிகளுக்கும் அதிகாரி. இந்தியாவில் இஸ்லாமியர் மட்டுமல்ல ரவுடிகள் தாக்கபட்டாலும் அவர் பொறுக்கமாட்டார், அவரின் […]

இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம்

எப்பொழுதுமே மத்திய அரசுக்கான பெரும் போராட்டங்களில் இங்கு சிலரை பலிகொடுப்பது திமுக மற்றும் பிரிவினை அல்ட்ராசிட்டிகளின் வழக்கம் இந்தி எதிர்ப்பு முதல் ஈழம், காவேரி என பலரை பலிகொடுத்த சண்டாளர்கள் இவர்கள் இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம் அந்நிய நாட்டுக்காரனுக்காக இங்கே தங்கள் சொந்த மக்களை கொளுத்துவது புதிதல்ல ஈழ விவகாரத்திலே செய்தார்கள் இதனால் காவல்துறை அணுக்கமாக கண்காணிப்பது நல்லது

நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம்

ஏன் வங்கதேச இஸ்லாமியருக்கும் பாகிஸ்தானிய இஸ்லாமியருக்கும் ஆப்கன் இஸ்லாமியருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என்பது மிக மிக சாதாரண விஷயம் இதை கூட புரிந்துகொள்ளமுடியா இச்சமூகம் அறிவுகெட்டு போனது மாபெரும் சோகம் ஆம், அரசியல்வாதிக்கு உண்மை தெரியும் ஆனால் சொல்லமாட்டான், சொன்னால் அரசியல் செய்யமுடியாது அரசால் உண்மையினை சொல்லமுடியாது, அவர்கள் நிலை அப்படி நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு 21 கோடி பேர் இருக்கின்றார்கள், வங்க தேசம் 8 கோடிபேர் இதில் பாகிஸ்தானிய […]

குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம்

குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம் அன்று பர்மா தமிழர்களை, அதாவது இந்தியர்களை வெளியேற்றிய பர்மா அரசினை எதிர்த்து போராட்டம் , இன்று பர்மா மக்களை வெளியேற்றும் இந்திய அரசை எதிர்த்தும் போராட்டம் ஏதாவது புரிகின்றதா? புரியாது அன்று அமைதிபடையினை இலங்கையில் இருந்து வரசொல்லி போராட்டம் அமைதி படையினை மீட்டு ஈழ அகதிகளை அனுப்பவேண்டும் என போராட்டம், இன்று ஈழ அகதிகளை திரும்ப அனுப்பமாட்டோம் என போராட்டம் இதுவும் ஏதாவது புரியுமா? புரியாது ஈழதமிழரை விரட்டிய […]

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா?

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா? ஒரு மாதிரி ஆளாளுக்கு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பொங்குகின்றார்களா? ஆம், அப்படித்தான் பொங்குவார்கள், ஏன் பொங்குவார்கள்? குடியுரிமை மசோதா நிறைவேறிவிட்டது இனி தகுந்த அடையாளமில்லாதோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இதில் வங்கதேசத்தவரும், பர்மியரும் இன்னும் சில கிழக்கு எல்லை மக்கள் மட்டும் உண்டு என்றால் உங்கள் எண்ணம் தவறு காலவதியாகிவிட்ட விசாவின் பின்னரும் இங்கு வாழும் மிஷனரிகள், இன்னும் எப்படியோ வந்துவிட்டு போக மறுக்கு போதகர்கள் கல்வி மருத்துவமனை என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications