பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திட்டமிட்டு அழகாக பழிவாங்குகின்றார்

ஜாமியா பல்கலைகழகத்தின் ஒவ்வொரு ரத்த துளிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும் : முக ஸ்டாலின் அண்ணாமலை பல்கலைகழக ரத்த துளிக்கோ, அதன் பின் உட்கட்சி, ஆட்சி, எதிர்கட்சி என திமுகவால் சிந்தபட்ட ஒவ்வொரு ரத்ததுளிக்கும், அவர்களால் உருவான சாம்பலுக்கு எங்கே இருக்கின்றது திமுகவிடம் பதில்? எத்தனை கல்லூரிகள் எவ்வளவு தாக்குதல்கள்? தாமிரபரணி படுகொலைக்கு திமுகவிடம் பதில் உண்டா? இல்லை 2006ல் ஈழபோராட்டத்துக்காக அடித்துவிரட்டபட்ட மாணவரின் ரத்தத்துக்கு பதில் உண்டா? அமைதிபடை வீரர்களின் ரத்தத்துக்கு, ராஜிவின் ரத்தத்துக்கு […]

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை ஆக நயந்தாரா முழு இந்துவாகிவிட்டார், ஏதோ ஒரு நிம்மதியும் அமைதியும் அவருக்கு அங்கே கிடைத்திருக்கின்றது இந்த குஷ்பு இப்படி எல்லாம் கோவிலுக்கு சென்றிருந்தால் இந்நேரம் கவர்ணராயிருக்கலாம், அது பாதை மாறி சென்று வாய்ப்பினை எல்லாம் இழந்துவிட்டது பாவம் தான் ஆடாவிட்டாலும் சங்கத்து தசை ஆடும் என்பது இதுதான்

புதுவகையான சமூக சிக்கல்

இந்த வாட்சப் குரூப் வந்தபின் புதுவகையான சமூக சிக்கல் ஒன்று உருவாகிவிட்டது அதாவது எல்.கே.ஜி தொடங்கி பட்டபடிப்பு வரையான ஒவ்வொரு காலத்துக்கும் அவனவனுக்கு வாட்சப் குரூப்பும் அதில் அந்த‌ கோஷ்டிகளும் இருக்கின்றன. நினைவுகளில் மூழ்கி தொலைத்துவிட்ட மகிழ்ச்சியினை தேடும் அவைகள் சந்திக்க திட்டமிடுகின்றன‌ மகிழ்வான காலங்களை மனம் ஒருகாலமும் மறக்காது என்பது மனதுக்கான பெரும் சாபம், துன்ப நாளை கூட இன்பநாளில் மறக்கும் மனம், இன்ப கால நினைவுகளை ஒருநாளும் தொலைக்காது வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று வாழும் […]

இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்?

இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்? யார் கொடுத்த தைரியம்? இன்று இங்கிருந்து குரல்கொடுக்கும் கூட்டம், நாளை இங்கே இடம் வேண்டும் என கேட்டு ஓலமிடாதா? நாட்டினை எதிர்க்கும் யாருக்கும் இங்கு இடமளித்தல் கூடாது, புலிகள் விஷயத்தில் பட்டதே போதும் இந்த அசாமிரையும் இவர்களுக்கு முன்னோடியாக போராட்டம் நடத்திய திமுகவினரையும் உடனே அசாமுக்கு அனுப்ப வேண்டும்

இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது

இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது அதாவது அமெரிக்க போயிங் விமான கம்பெனி சில ராணுவ விமானங்களை செய்யும் அதை அமெரிக்க அரசின் ஒப்புதலுடனே செய்து அவர்களுக்கே கொடுக்கும் இனி இந்திய அரசுடனும் சேர்ந்து சில விமானங்களை அது தயாரிகட்டும் என பச்சைகொடி காட்டிவிட்டது அமெரிக்கா இந்திய அரசு தன் நாட்டு தனியார் நிறுவணங்களும் அரசின் மேற்பார்வையில் போயிங்குடன் இணையலாம் என சொல்லிவிட்டது 2025ல் இந்தியா மிகபெரும் ஆயுத ஏற்றுமதி நாடாக திகழும் இலக்கினை எட்ட […]

இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார்

இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களில் பலர் திரும்பிகொண்டிருக்கின்றனர், இந்தியாவில் இருந்து திரும்ப 4 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர் இது போக இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களில் 26ஆயிரம் பேருக்கு இலங்கை குடியுரிமையே பதிவு செய்யபட்டுள்ளது அவர்கள் இலங்கை குடிமக்களே இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த அகதிகள் 13 பேர் மட்டுமே, அதுவும் குடியுரிமை வழங்கபடவில்லை இந்திய குடியுரிமை திருத்தம் ஈழ அகதிகளுக்கு சிக்கலே அல்ல, […]

அடுத்த உள்நாட்டு தீவிரவாத யுத்தம் தொடங்கிவிட்டது

நாம் முதல்நாளே சொன்னோம், அங்கு நடந்திருப்பது அந்நிய ஆக்கிரமிப்பு இனி கார்கில் போல ஒரு யுத்தம் நடத்தாமல் முடியாது இதோ காட்சிகள் அதே சூழலுக்கு இழுத்து செல்கின்றன, இது எங்கள் மண் நாங்கள் இந்தியாவில் அனுமதியின்றி வருமோம் இருப்போம் என ரயிலை கொளுத்தியிருக்கின்றது கள்ள குடியேறி கோஷ்டி முன்பு இப்படி குஜராத்தில் கொளுத்தியபொழுதுதான் மோடி ராணுவத்தை அழைத்து கலவரத்தை அடக்கினார் அதே ராணுவத்தை வங்கம் முதல் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்ப வேண்டிய நேரமிது பொற்கோவில், கார்கில் யுத்தம் […]

கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள்

டேய்….. டேய் காங்கிரஸை 1960களில் அதிதீவிரமாக எதிர்த்த திமுக இன்று அவர்களோடு கொஞ்சுகின்றது வருங்காலத்தில் (அதுவரை திமுக இருந்தால்) இன்னொரு தேசிய கட்சி எழும்பினால் அதை எதிர்த்து பாஜகவோடு இணைந்து நாட்டுபற்றில் பொங்க திமுக தயாராகும் அது அப்படித்தான் பால் இருக்கும் பானையினை சுற்றும் பூனை அது, கொள்கை என ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு காலமும் இருந்ததில்லை அதனால் கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள், பின்னொரு நாளில் உங்கள் முகத்திலே கரிபூசி கொள்ளாதீர்கள்

இரும்புகரம் கொண்டு வெட்டிவிடலாம்

வங்கப்போர் முடிந்து இன்றோறு 48 வருடங்கள் ஆகின்றன, ஆனால் அது ஏற்படுத்திய விளைவு இப்பொழுதுதான் முடிந்திருகின்றது வங்கப்போரை மிக மிக கவனமாக நடத்தினார் இந்திரா, அவர்கள் தனிநாடு ஆனால் மேற்கு வங்கமும் தனிநாடு கேட்குமா? அகதிகளாக வந்தவர்களை இம்மக்கள் ஏற்பார்களா? என வலுகவனமாக காய் நகர்த்தினார் ஒரு கட்டத்தில் ராணுவ வெற்றி பெற்றபின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்தது, அதை ஆடியவர் முஜிபுர் ரகுமான் ஆம், நாங்கள் அகதிகளாய் வர காரணமே உங்கள் தலையீடுதானே இனி எங்கள் மக்களுக்கு […]

ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ்

ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ் “இந்த அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்தது அதுபற்றி பேசாதே.. இந்தி எதிர்ப்பு என பல மாணவர்களை வீதிக்கு அழைத்து கொன்றது டேய் இனதுரோகி அதுபற்றி பேசாதே.. 2006ல் தமிழக கல்லூரி எல்லாவற்றுக்கும் ஈழ சிக்கலுக்காக காலவிடுமுறை இன்றி பூட்டு போட்டது? அது பற்றி பேசாதே.. சரிங்க..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications