இவர்கள்மேல் செய்யவேண்டியதை அரசு தயக்கமின்றி செய்யலாம்
இந்தியா சுதந்திரம் பெறும்பொழுதே இந்த மிஷினரிகளும் மூட்டை முடிச்சை கட்டினர், ஆனால் இதுமதசார்பற்ற நாடு என அறிவிக்கபட்டபின் “அல்லேலூயா..” என தங்கிவிட்டனர் அவர்களின் குறி வடகிழக்கு மாநிலங்களுக்கு தாவிற்று, மலைபாங்கான இடமும் சிறிய மக்கள் தொகையும் பின் தங்கிய இடமான அதனை குறிவைத்தார்கள், அந்த மாநில அரசுகளும் தங்களின் கல்வி மருத்துவமனை போன்ற செலவுகளை இவர்கள் தாங்குகின்றார்கள் என விட்டுவைத்தது ஆனால் அன்றே சர்ச்சை இருந்தது, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் வடகிழக்கு மாகாணங்கள் ஒருகாலம் பெரும் சிக்கலை […]